மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 14 செப்டம்பர், 2013வீடியோ : கார்த்திக் பாடல்கள் சில...


படம் : உன்னை நினைத்து பாட்டுப் படிச்சேன்
பாடல் : வானம் இடி இடிக்க...

படம் : பாண்டி நாட்டுத் தங்கம்
பாடல் : மயிலாடும் பாறையிலே....

படம் : அமரன்
பாடல் : வெத்தலை போட்ட் சோக்குலே...

படம் : பெரிய வீட்டுப் பண்ணக்காரன்
பாடல் : நிக்கட்டுமா போகட்டுமா...என்ன பாடல்களை ரசீத்தீர்களா?
-'பரிவை' சே.குமார்.

7 கருத்துகள்:

 1. நல்ல பாடல்கள். எனக்கும் இந்த பாடல்கள் பிடிக்குமென்றாலும், இன்னும் சில பாடல்கள் - உதாரணத்திற்கு “பச்ச மலப் பூவு” பாடல் இன்னும் அதிகமாக பிடிக்கும்....

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா14/9/13, பிற்பகல் 8:37

  என் லைக் கிராமிய மணம் வீசும் ' நிக்கட்டுமா போகட்டுமா '
  பாடல் தான். பனி விழும் மலர் வனம் , ஆயிரம் தாமரை மொட்டுக்களே -
  வும் மிகப் பிடித்தவை. அடுத்தது சுரேஷா ?

  பதிலளிநீக்கு
 3. வெத்தலை போட்ட ஷோக்குல பிடிக்கும்
  என்னை கவர்ந்த பாடல்\\\\\\\\\
  என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பெரும் என்னடி ?

  பதிலளிநீக்கு
 4. இங்கிருக்கும் பாடல்களில் ' நிற்கட்டுமா' பாடல் தான் என் சாய்ஸ்! பாண்டி நாட்டு தங்கத்தில் ' என் மனசுலே பாட்டு தான்' பாட்லை விட்டு விட்டீர்களே!

  பதிலளிநீக்கு
 5. வெத்தல போட்ட ஷோக்குல குத்துனேன் ....ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
 6. அண்ணேன்...காணொளியால் கலக்குறீங்க...பாடல்கள் அத்தனையும் நல்ல தேர்வு

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...