மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 1 மே, 2013

வீடு விழா... ஊருக்குப் போறேன்....


வணக்கம் நண்பர்களே...

நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடைபெறுகிறது. இந்த அழைப்பை தாங்களுக்கு நேரில் வந்து கொடுத்ததாக நினைத்து அனைவரும் வந்து விழாவை சிறப்பிக்கவும்... உங்கள் வரவு எங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்....

இனி ஒரு மாத காலத்திற்கு மனசு வலைப்பூ பக்கம் வர முடியுமா தெரிவில்லை. தொடர்கதையை தொடரலாம் என்ற எண்ணம்... நடக்குமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்...

இன்று இரவு துபாயில் இருந்து திருச்சிராப்பள்ளி... ஊரில் சந்திப்போம் நண்பர்களே...!

நன்றி...
-நட்புடன்....
சே.குமார்.