மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 18 செப்டம்பர், 2013வீடியோ : மோகனின் ராஜ கீதங்கள் சில...

இந்த முறை நாம் பார்க்க இருக்கும் பாடல்கள் வெள்ளி விழா நாயகன் மோகனின் படங்களில் இருந்து... எண்பது தொன்னூறுகளில் ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் மோகனுக்கு பெரும் பங்கு உண்டு... மோகனின் எல்லாப் படங்களிலும் பாடல்கள் அனைத்தும் அருமையாக அமைய ராஜாவின் இசை முக்கியமான காரணியாகும். ராஜா-மோகன் கூட்டணியில் வந்த பாடல்கள் அனைத்தும் அருமை... எல்லாப் பாடல்களையும் இங்கு குறிப்பிடமுடியாது. சில பாடல்களை மட்டும் இங்கு பகிர்ந்துள்ளேன். மற்றுமொரு பகிர்வில் இன்னும் சில பாடல்களைப் பார்க்கலாம். இதில் முதல் மூன்று பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்கள்.... இங்கு பகிர்ந்திருக்கும் பாடல்கள் அனைத்தும் உங்களையும் கவரும்... கேட்டுப் பாருங்கள்... ராஜாவின் இசையில் மயங்கிப் போவீர்கள்... கவிஞர்களின் வரிகளும் அருமை...


படம் : இதயக்கோவில்
பாடல் : வானுயர்ந்த சோலையிலே...

படம் : குங்குமச் சிமிழ்
பாடல் : நிலவு தூங்கும் நேரம்...

படம் : பயணங்கள் முடிவதில்லை
பாடல் : மணியோசை கேட்டு எழுந்து...

படம்: மெல்லத் திறந்தது கதவு
பாடல்:  தேடும் கண் பார்வை..

படம்: மௌனராகம்
பாடல் : மன்றம் வந்த தென்றலுக்கு...

படம் : ரெட்டை வால் குருவி
பாடல் : ராஜ ராஜ சோழன் நான்...

படம் : மெல்லத் திறந்தது கதவு
பாடல் : ஊருசனம் தூங்கிருச்சு...

படம் : இதயக்கோவில்
பாடல் : இதயம் ஒரு கோவில்...
என்ன நண்பர்களே பாடல்களை ரசித்தீர்களா? மீண்டும் ஒரு வீடியோப் பகிர்வில் இன்னும் அருமையான பாடல்களுடன் சந்திப்போம்...

-'பரிவை' சே.குமார்.

6 கருத்துகள்:

 1. பெயரில்லா18/9/13, பிற்பகல் 7:54

  அனைத்தும் மோகனின் அருமையான கிளாசிக்
  கீதங்கள். மிக ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. அத்தனையும் எப்போதுமே தேவாமிர்தம் தான்!பகிர்வுக்கு நன்றி!!!

  பதிலளிநீக்கு
 3. பாடல்: தேடும் என் கண்கள்...//

  தேடும் கண் பார்வை என்று வரவேண்டும்.

  இளையராஜா தாலாட்டிய வருடங்கள் அவை.....!

  பதிலளிநீக்கு
 4. மோகனின் பாடல்கள் கலெக்சன் என்னிடம் இருக்கிறது எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்கள்.அவர் பாடும் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும் எனக்கு நன்றி குமார் பகிர்வுக்கு

  பதிலளிநீக்கு
 5. எல்லாமே நல்ல பாடல் தொகுப்பு.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...