மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 3 அக்டோபர், 2013வீடியோ : பிரபுவின் பாடல்கள் சில...

இன்றைய பாடல் பகிர்வில் இளைய திலகம் பிரபுவின் படங்களில் இருந்து சில பாடல்களைப் பார்க்கலாம்.  இன்றைய இந்தப் பதிவு '444' வது பகிர்வு...


படம் : டூயட்
பாடல் : என் காதலே...
படம் : சின்ன தம்பி
பாடல் : போவோமா ஊர்கோலம்...
படம் : பாண்டித்துரை
பாடல் : என்னை மறந்த பொழுது...
படம் : உத்தமராசா
பாடல் : இந்த மாமனோட மனசு...
படம் : சின்ன மாப்ளே
பாடல் : காட்டுக் குயில் பாட்டுச் சொல்லி....
படம் : சின்னவர்
பாடல் : அந்தியில வானம்பாடல்களை ரசித்துப் பார்த்திருப்பீர்கள். மீண்டும் அருமையான பாடல்களுடன் அடுத்த பாடல் பகிர்வில் தொடருவோம்...

-'பரிவை' சே.குமார்.

10 கருத்துகள்:

 1. என் காதலே என் காதலி டூயட் ரஹ்மான் இசை அருமை

  பதிலளிநீக்கு
 2. அனைத்து பாடல்களும் மிகவும் பிடித்தவை...

  பதிலளிநீக்கு
 3. அருமையான இளையராஜா பாடல்கள்!பகிர்வுக்கு நன்றி,குமார்!!!

  பதிலளிநீக்கு
 4. சித்தகத்திப் பூக்களே - வும் சேர்த்து இருக்கலாம் .
  அந்தியிலே வானம் மிகப் பிடித்தது.

  பதிலளிநீக்கு

 5. எல்லாம் நல்ல பாடல்கள். பாண்டித்துரையில் ' கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா...' பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப! கேட்டிருக்கிறீர்களோ...

  பதிலளிநீக்கு
 6. நல்ல பாடல்கள்....

  அவ்வப்போது கேட்கும் பாடல்களில் சில!

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வாங்க சக்கர கட்டி...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க தனபாலன் சார்...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வாங்க சகோ. யோகராஜா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சகோ. ஸ்ரவாணி...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

 9. வாங்க ஸ்ரீராம் அண்ணா...
  இங்கு பகிர்ந்து இருக்கும் பாடல்கள் அனைத்தும் விரும்பிக் கேட்பவையே... கனக்கருங்குயிலே ரொம்ப பிடிக்கும்.
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வாங்க வெங்கட் அண்ணா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...