மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 29 அக்டோபர், 2013வீடியோ : ஆரம்பம் அதிரடிடோய்....


அஜீத்தின் ஆரம்பம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளிக்கு இருதினங்கள் முன்பு திரைக்கு வரும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அதிரடி வெற்றி பெற்றிருக்கின்றன. அஜீத் - விஷ்ணுவர்த்தன் - யுவன் சங்கர் ராஜா என அதிரடி கூட்டணி படத்தின் முக்கியமான பலம். இந்த தீபாவளி அட்டகாசமான தல தீபாவளியாக இருக்கும்.
ஆரம்பம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்

4 கருத்துகள்:

 1. பெயரில்லா29/10/13, முற்பகல் 7:38

  வணக்கம்
  வெற்றி தோல்வி என்பது ரசிகர்களின் கையில்..... ஆண்டவன் அருளால் படம் வெற்றி பெறட்டும்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. எதிர் மறை விமர்சனங்களுக்கும் குறைவில்லை.ஆச்சரியம் என்னவெனில்,டாகுடர் ரசிகர்களே கட் அவுட் வைத்திருப்பது தான்!

  பதிலளிநீக்கு
 3. ஆரம்பமே அசத்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...