மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 5 ஜனவரி, 2011

காதலிக்கு...
ன்பின் உருவமாய்...

ணவத்தின் எதிரியாய்...

னிய தோழியாய்...

கையில் அமுதசுரபியாய்...

றவின் திருவாய்...

னமில்லா பாசமாய்...

ன்னில் முழுமையாய்...

ழிசைக் கீதமாய்...


ம்பெரும் தேவியாய்...

ப்பில்லா தாயாய்...

டிவரும் அலையாய்...

வையின் ஆத்திசூடியாய்...

(அக்)கறையின் நிழலாய்...

என்னுள் கலந்து


எனக்குள் வாழும்


என் இதயத்துக்கு


என் வாழ்த்துக்கள்..!

(இன்று பிறந்தநாள் காணும் என் அன்பு மனைவிக்காக...)

******************

வருட ஆரம்பத்தில் மூன்று சந்தோஷங்கள்...

1. என்னவளின் பிறந்ததினம்.

2. ஜலீலாக்கா அவர்கள் அன்புடன் கொடுத்த விருது. ரொம்ப நன்றி அக்கா.

3. இன்றைய வலைச்சரப் பகிர்வில் அமைதிச்சாரல் அவர்களால் அறிமுகம். நன்றி அமைதிச்சாரல்.
 
-'பரிவை' சே.குமார்

28 எண்ணங்கள்:

தமிழ்க்காதலன் சொன்னது…

அட என் அன்பு நண்பா.... சொல்லவே இல்லை. உங்க இல்லத் தலைவிக்கு என் ஆசிகளுடன் கூடிய அன்பு வாழ்த்துக்களைப் பகிர்கிறேன். அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த காதல் கவிதை அழகு.

தமிழ்க்காதலன் சொன்னது…

அட என் அன்பு நண்பா.... சொல்லவே இல்லை. உங்க இல்லத் தலைவிக்கு என் ஆசிகளுடன் கூடிய அன்பு வாழ்த்துக்களைப் பகிர்கிறேன். அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த காதல் கவிதை அழகு.

கவிதையின் எழுத்துருவை கொஞ்சம் பெரியதாக்கலாம்.... மிகச் சிறியதாய் இருக்கிறது.

Vidhya Chandrasekaran சொன்னது…

வாழ்த்துகள் மூன்று விஷயங்களுக்கும்:)

vasu balaji சொன்னது…

வாழ்த்துகள்

Unknown சொன்னது…

சகோதரிக்கு வாழ்த்துக்களும் உங்களுக்கு பாராட்டுக்களும் ...

செங்கோவி சொன்னது…

வாழ்த்துகள் நண்பரே...

சுசி சொன்னது…

உயிராய் ஆனவங்களுக்கு உயிர் எழுத்துக்களால் வாழ்த்தா.. அழகு.

மனதார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் துணைவிக்கு.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் குமார் - அருமை மனைவிக்கு - துணைவிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

அன்புடன் மலிக்கா சொன்னது…

அண்ணிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் மூண்ருக்கும் சேர்த்த முத்தான வழ்த்துக்கள். மனைவிக்கான காதல் கவிதை அழகோஅழகு.

மோகனன் சொன்னது…

என் அன்புத் தங்கைக்கு...

அண்ணனின் அன்பான வாழ்த்துக்கள்... சொல்லிடு குமாரு... அப்புறம் வீட்டுக்கு வந்தா காபி தண்ணி கூட குடுக்க மாட்டாக...

ம.தி.சுதா சொன்னது…

தனித் தனியாக எல்லாவற்றுக்கும்..

வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

Sriakila சொன்னது…

உங்கள் மனைவிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

அ முதல் ஃ வரை உள்ள வரிகள் அனைத்தும் அற்புதம்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்து விடுங்கள்.

கவிதை சூப்பர்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வாழ்த்துகள்

ஈரோடு கதிர் சொன்னது…

வாழ்த்துகள் !

ஹேமா சொன்னது…

எல்லாத்துக்குமே மனம் நிறைந்த வாழ்த்துகள் குமார்.

Chitra சொன்னது…

உங்கள் அன்பு மனைவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
கவிதை பரிசு, அழகு!
விருதுக்கும் வலைச்சர அறிமுகத்துக்கும் வாழ்த்துக்கள்!

r.v.saravanan சொன்னது…

உங்க இல்லத் தலைவிக்கு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் காதல் கவிதை good one kumar

தமிழ் உலகம் சொன்னது…

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

Asiya Omar சொன்னது…

சகோ. மனைவிக்கு அருமையான வைரவரிகளால் ஆன அட்டிகை கண்டு மிக்க மகிழ்ச்சி.இது போதுமே.என்றென்றும் வாழ்க வளமுடன்.விருதிற்கு வாழ்த்துக்கள்.

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை சொன்னது…

வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்

Philosophy Prabhakaran சொன்னது…

உங்க இல்லத் தலைவிக்கு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

'நண்பேன்டா' தமிழ்க்காதலன்
வித்யாக்கா
வானம்பாடிகள் ஐயா
செந்தில் அண்ணா
நண்பர். செங்கோவி
சுசி அக்கா
சீனா சார்
மலிக்காக்கா
சகோதரர். ம.தி.சுதா
சகோதரி. ஸ்ரீஅகிலா
சகோ. அக்பர்
ஜெயந்த் அண்ணா (வெறும்பய)
கதிர் அண்ணா
சகோதரி. ஹேமா
சகோதரி சித்ரா
நண்பர் சரவணன்
தமிழ் உலகம்
ஆசியாக்கா
நம் தமிழன் (தமிழன்னு சொல்லிக்கிறதுல...)
சகோ.பிரபாகரன்

என என் எல்லா சொந்தங்களுக்கும் என் மனைவி நித்யா அவர்கள் வாழ்த்துக்கு சிரம் தாழ்ந்த நன்றியை உரித்தாக்கச் சொன்னார்கள்.
நன்றி.... நன்றி.... நன்றி....

vanathy சொன்னது…

arumaiya irukku.

"உழவன்" "Uzhavan" சொன்னது…

அருமையான கவிதை.. பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்துவிடுங்க

'பரிவை' சே.குமார் சொன்னது…

நண்பா மோகனா...
பாரு எல்லாருக்கும் நன்றி சொன்னாலும் நமக்குள் எதுக்குன்னு நீ மட்டும் ஒதுங்கிட்டே பாத்தியா. அப்புறம் நீ வாழ்த்து சொன்னாலும் சொல்லாட்டியும் காபி இல்லையாம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க உழவன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Jaleela Kamal சொன்னது…

அருமையான உங்கள் படைப்புகலுக்கு வாழ்த்துக்கள், மேலும் நல்ல படைப்புகளை அளிக்கவும் வாழ்த்துக்கள்.
முடிந்த போது வருகிறேன்.
உங்கள் (உங்களவளுக்கு) இனிய பிறந்த் நாள் வாழ்த்துக்கள்.
லேட்டா வந்து சொல்லிட்டேன், வாழ்த்த எப்ப வேணும்முன்னாலும் சொல்லலாம் இல்லையா?