மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 1 மே, 2013

வீடு விழா... ஊருக்குப் போறேன்....


வணக்கம் நண்பர்களே...

நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடைபெறுகிறது. இந்த அழைப்பை தாங்களுக்கு நேரில் வந்து கொடுத்ததாக நினைத்து அனைவரும் வந்து விழாவை சிறப்பிக்கவும்... உங்கள் வரவு எங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்....

இனி ஒரு மாத காலத்திற்கு மனசு வலைப்பூ பக்கம் வர முடியுமா தெரிவில்லை. தொடர்கதையை தொடரலாம் என்ற எண்ணம்... நடக்குமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்...

இன்று இரவு துபாயில் இருந்து திருச்சிராப்பள்ளி... ஊரில் சந்திப்போம் நண்பர்களே...!

நன்றி...
-நட்புடன்....
சே.குமார்.

18 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் மகிழ்ச்சி...

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

cheena (சீனா) சொன்னது…

அன்பின் குமார் -புதுமனை புகுவிழா சிறப்புற நடைபெற நல்வாழ்த்துகள் - நித்யா, ஸ்ருதி மற்றும் விஷாலையும் விசாரித்ததாக்க் கூறவும். நட்புடன் சீனா

கோமதி அரசு சொன்னது…

புதுமனை புகுவிழாற்கு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

Asiya Omar சொன்னது…

புதுமனைப் புகு விழா மிகச் சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ.தாங்கள் குடும்ப சகிதம் செழிப்பான நிறைவான வாழ்க்கை வாழ்வாங்கு வாழ நல்வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

வணக்கம் குமார்!புதிய இல்லத்தில் குடும்பத்துடன்,சகல சௌபாக்கியமும் பெற்று பல்லாண்டு வாழ முற்கூட்டிய வாழ்த்துக்கள்!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

புது வீட்டில் சந்தோஷம் என்றும் பொங்கட்டும். இனிய வாழ்த்துகள்..

Menaga Sathia சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ...விழா நல்லபடியாக நடத்தி புகைப்படத்தினை பகிருங்கள்,நாங்களும் உங்க புதுவீட்டை பார்க்கனும்தானே..

”தளிர் சுரேஷ்” சொன்னது…

புது மனை புகுவிழாவிற்கு வாழ்த்துக்கள்!

SNR.தேவதாஸ் சொன்னது…

அன்பரே தங்களது புது மனை புகு விழா இனிதே சிறப்புடன் நடந்து தங்களது குடும்பத்துடன் பல்லாணடு நீடிதது சிறப்புடன் வாழ மனதார எங்களது இதயங் கனிந்த நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

மகேந்திரன் சொன்னது…

பயணம் சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள் நண்பரே...
===
புதுமனை புகுவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
நீங்கள் மென்மேலும் சிறக்க என் பிரார்த்தனைகள்.

r.v.saravanan சொன்னது…

மகிழ்ச்சி
புதுமனை புகுவிழா சிறப்புற நடைபெற
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் குமார்

ராமலக்ஷ்மி சொன்னது…

மகிழ்ச்சி குமார். மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

மோகன்ஜி சொன்னது…

மிக்க மகிழ்ச்சி குமார்.. புதிய இல்லம் இனிய இல்லமாய் அன்பும்,செல்வமும் ,ஆரோக்கியமும் நிறைந்து விளங்கட்டும்.. என்றோ சந்திப்போம்.. வாழ்த்துக்கள் குமார்.

மனோ சாமிநாதன் சொன்னது…

புதிய வீட்டில் அனைத்துச் செல்வங்களும் குடியேறி உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் என்றும் மகிழ்வுடன் நிறைவுடன் வைத்திருக்க இதயங்கனிந்த நல்வழ்த்துக்கள்!!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

நண்பா சொன்னது…

மிக்க மகிழ்ச்சி :)
வாழ்க வளமுடன்...
புதிய இல்லம் எல்லாம் வளங்களையும்-நலன்களையும் தர இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்...

நண்பா சொன்னது…

மிக்க மகிழ்ச்சி :)
வாழ்க வளமுடன்...
புதிய இல்லம் எல்லாம் வளங்களையும்-நலன்களையும் தர இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...