மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 17 அக்டோபர், 2013வீடியோ : கலவையாய் சில பாடல்கள்...

இன்றைய பாடல் பகிர்வில் ஒரு நடிகர், நடிகை படத்தில் இருந்து பாடல்களைத் தேர்வு செய்யாமல் சில பிடித்த பாடல்களை இங்கு பகிர்ந்திருக்கிறேன்..  கொஞ்சம் கலவையான பாடல்கள் பகிர்வு உங்களுக்கும் பிடிக்கும்.


படம் : ரோஜா
பாடல்: புது வெள்ளை மழை...படம் : வாரணம் ஆயிரம்
பாடல் : அனல் மேலே பனித்துளி...
படம் : வெயில்
பாடல் : உருகுதே... மருகுதே...
படம் : வாகை சூடவா
பாடல் : சரசர சாரக்காத்து...
படம் : மயக்கம் என்ன
பாடல் : பிறை தேடும் இரவிலே...
படம் : 3
பாடல் :  போ நீ போ...
படம் : எங்கேயும் எப்போதும்
பாடல் : சொட்டச் சொட்ட...படம் : அங்காடி தெரு
பாடல் : உன் பேரைச் சொல்லும் போது...
படம் : மானஸ்தன்
பாடல் : ராசா ராசா உன்னை...பாடல்கள் உங்களைக் கவர்ந்தனவா? மீண்டும் அடுத்த பாடல் பகிர்வில் தொடர்வோம்...

-'பரிவை' சே.குமார்.

13 கருத்துகள்:

 1. பெயரில்லா17/10/13, முற்பகல் 10:08

  முதல் தவிர மற்ற எல்லாம் புதுப்பாடல்கள் போல.
  இளையராஜா காலம் போல் இல்லை எனினும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. கடைசி இரண்டு பாடல்களும் என்னைக்கவர்ந்தவை......ஆனால் என்றும் என்னைக்கவர்ந்தது கர்ணன் படத்தில்.........உள்ளத்தில் நல்ல உள்ளம் ...காநோளிதான் .கொஞ்சம் அல்ல..முழு பழமைவாதி நான்

  பதிலளிநீக்கு
 3. வாகை சூடவா பாடல் எனக்கும் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 4. ஆகா... அனைத்தும் ரசிக்கும் பாடல்கள்... ரசனைக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. தேர்வுகள் அருமை!.. அதிலும் வாரணம் ஆயிரம்.. அங்காடித் தெரு - பாடல்கள் பிடித்தமானவை!..

  பதிலளிநீக்கு
 6. பாடல் தேர்வுகள் அருமை!!!ரசித்தேன்,நன்றி!!!

  பதிலளிநீக்கு
 7. கடைசிப் பாடலைத்தவிர மிச்சம் அத்தனை பாடல்களும் இப்படி வீடியோவில் பார்த்திருக்கின்றேன்.

  எனக்கும் மிகவும் பிடித்த பாடல்களே!

  நல்ல பகிர்வு. நன்றி!

  பதிலளிநீக்கு
 8. வாங்க சகோதரி ஸ்ரவாணி...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க முத்துராசன் அண்ணா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வாங்க ஸ்ரீராம் அண்ணா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க தனபாலன் சார்...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வாங்க துரை அண்ணா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சகோ.யோகராஜா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க இளமதி...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. பாடல் தேர்வு மிகவும் அருமை...
  இனிமையாக சிந்தையை கவர்ந்தது...

  பதிலளிநீக்கு
 12. ஒரு பாடலாவது தெரிந்திருக்குமா என்று பார்க்கிறேன்... ம்ம்ம்.. எத்தனை இடைவெளி!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...