மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 2 ஜூலை, 2019

தமிழ்நெஞ்சம்: இப்படியே கடைசி வரைக்கும்

மிழ்நெஞ்சம் ஜூலை-2019 மின்னிதழில் எனது சிறுகதை யான 'இப்படியே கடைசி வரைக்கும்' வெளியாகியிருக்கிறது. துணையை இழந்த இருவர் பற்றிய கதை. வாசித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சில அனுபவங்கள் யோசிக்க வைத்தாலும் நாம எப்பவும் இப்படியே கடைசி வரைக்கும் எழுதிக்கிட்டு இருப்போமே... இந்த வகை எழுத்துக்கள் பிடிக்கும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்.

வாய்ப்புக் கொடுத்த தமிழ் நெஞ்சம் ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

படங்களைப் பெரிதாக்கி வாசியுங்கள்... 

-'பரிவை' சே.குமார்.

2 கருத்துகள்:

நட்பின் வருகைக்கு நன்றி..!

உங்கள் கருத்தே எழுத்தை மேம்படுத்தும்... மனதில் தோன்றுவதை மறக்காமல் சொல்லுங்கள்...