மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 13 அக்டோபர், 2014வீடியோ : சிவக்குமார் பாடல்கள்

இன்றைய சினிமாப் பாடல்கள் பகிர்வில் நடிகர் சிவக்குமார் அவர்களின் படங்களில் இருந்து சில பாடல்களைக் கேட்டு ரசிப்போம் வாருங்கள்.


பாடல் : உச்சி வகுந்தெடுத்து...
படம் : ரோஜாப்பூ ரவிக்கைக்காரி
பாடல் : மேகம் கருக்குது...
படம் : ஆனந்த ராகம்
பாடல் : பொன்னுல்ல பொன்னுல்ல பண்ணுன...
படம் : சிட்டுக்குருவி
பாடல் : மயிலே மயிலே உன் தோகை...
படம் : கடவுள் அமைத்த மேடை
பாடல் : கேட்டேளே அங்கே...
படம் : பத்ரகாளி
பாடல் : சின்னக்கண்ணன் அழைக்கிறான்...
படம் : கவிக்குயில்
பாடல் : பொன் வானம் பன்னீர் தூவுது...
படம் : இன்று நீ நாளை நான்
பாடல் : உன்னை நம்பி நெற்றியிலே...
படம் : சிட்டுக்குருவி
பாடல் : கண்ணா உனைத் தேடுகிறேன்...
படம் : உனக்காகவே வாழ்கிறேன்-பாடல் பகிர்வு தொடரும்
-'பரிவை' சே.குமார்.

12 கருத்துகள்:

 1. அனைத்தும் அருமை!.. இருந்தாலும்,
  தொகுப்பில் -

  கண்ணன் ஒரு குழந்தை!. (பத்ரகாளி) பாடலை இணைத்திருக்கலாம்!..

  பதிலளிநீக்கு
 2. இந்த செட் ஏற்கெனவே ஒருமுறை பார்த்தது போல நினைவு. எல்லாமே நானும் மிக ரசிக்கும் பாடல்கள்.

  பதிலளிநீக்கு
 3. இனிமையான பாடல்கள் கண்டு கேட்டு ரசித்தேன் நண்பரே நன்றி
  தம 3

  பதிலளிநீக்கு
 4. வாங்க ஐயா...

  பத்ரகாளி பாடல் இணைப்பில் எடுக்கும் போது சரிவரவில்லை.... மூன்று முறை முயற்சித்தேன்.

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 5. வாங்க ஸ்ரீராம் அண்ணா...

  இது எல்லாமே புதுசுதான்... இதற்கு முன்னர் பதியவில்லை என்று நினைக்கிறேன்.

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 6. வாங்க ஐயா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. அருமையான பாடல்கள்! பத்ரகாளி பாடல்....ஓகே நீங்களே சொல்லிட்டீங்க....சரியா வரலைன்னு....எத்தனை ரசிக்கும்படியான பாடல்கள் இல்லையா!! ரொம்ப நன்றிப்பா.....இப்பல்லாம் எஃப்ம்ல மதியம் பழைய் பாடல்கள் போடறாங்க ஆனா அது ரொம்ப பழைய பாடல்கள்....சிவாஜி, எம்ஜிஆர் அதற்கும் முன்னால் உள்ள பாடல்கள்.....

  பதிலளிநீக்கு
 8. பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் பாடல் என் ஆல்டைம் பேவரைட் சார், அது சிவகுமார் பட பாடல் என்பதை உங்கள் பதிவின் மூலம் தான் தெரிந்து கொண்டேன்.. மற்ற பாடல்களை இதுவரைக் கேட்டது இல்லை...நல்ல பகிர்வு..

  பதிலளிநீக்கு
 9. அருமையான பாடல்கள் இணைப்பிற்கு நன்றி
  பொண் வானம் பன்னீர் தூவுது ...
  மேகம் கருக்குது மழ வர பாக்குது....
  கண்ணா உன்னை தேடுகிறேன் ...
  இவை மூன்றும் எனது விருப்ப பாடல்கள்.

  பதிலளிநீக்கு
 10. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 11. பாடல் பகிர்வு மிக அருமை.
  கேட்டு மகிழ்ந்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 12. அருமையான தொகுப்பு அண்ணா!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...