மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 1 ஜனவரி, 20142014-ன் முதல் பகிர்வாய் துபாய் வானவேடிக்கையும் தலயின் வீரமும்

துபாயில் கின்னஸ் சாதனைக்காக புத்தாண்டு தினமான நேற்றிரவு 12 மணிக்கு  உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஸ் கலீபா (Burj Khalifa) வில் நிகழ்த்தப்பட்ட அருமையான வானவேடிக்கையை புத்தாண்டின் முதல் பதிவாக பகிர்ந்திருக்கிறேன். கண்டு களியுங்கள் நண்பர்களே...இருங்க வான வேடிக்கையைப் பார்த்தாச்சுல்ல... அப்படியே 'தல'யின் வீரம் டிரைலரையும் பார்த்துட்டுப் போங்க...


என்ன நண்பர்களே வீடியோக்களை ரசீத்தீர்களா? புதன்கிழமைப் பதிவான தொடர்கதை இன்று மாலை பதியப்படும்...

வீடியோக்களை யூடியூப்பில் ஏற்றிய நண்பருக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.

8 கருத்துகள்:

 1. வாணவேட்டிக்கை மிக அழகு, அற்புதம்.
  தலையின் வீரம் பகிர்வும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. நல்லாயிருக்கு அண்ணேன்...
  எங்க சோசியல் நெட்வொர்க் காணோம் ?

  பதிலளிநீக்கு
 3. நன்றி...

  தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  அன்புடன் DD

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  குமார் (அண்ணா)

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியை ரொம்பவும் சுறுசுறுப்பாக பதிவு போட்டு விட்டதற்கு ஒரு பாராட்டு!
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 6. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  அசத்தலான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 7. இன்று இணையத்திலும் பார்த்தேன்.....

  புத்தாண்டு வாழ்த்துகள் குமார்.

  பதிலளிநீக்கு
 8. பகிர்வுக்கு நன்றி!எதுவும் பார்க்கவில்லை,பின்னர் பார்ப்பேன்!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...