மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 29 அக்டோபர், 2013

வீடியோ : ஆரம்பம் அதிரடிடோய்....


அஜீத்தின் ஆரம்பம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளிக்கு இருதினங்கள் முன்பு திரைக்கு வரும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அதிரடி வெற்றி பெற்றிருக்கின்றன. அஜீத் - விஷ்ணுவர்த்தன் - யுவன் சங்கர் ராஜா என அதிரடி கூட்டணி படத்தின் முக்கியமான பலம். இந்த தீபாவளி அட்டகாசமான தல தீபாவளியாக இருக்கும்.




ஆரம்பம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்

4 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
வெற்றி தோல்வி என்பது ரசிகர்களின் கையில்..... ஆண்டவன் அருளால் படம் வெற்றி பெறட்டும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown சொன்னது…

எதிர் மறை விமர்சனங்களுக்கும் குறைவில்லை.ஆச்சரியம் என்னவெனில்,டாகுடர் ரசிகர்களே கட் அவுட் வைத்திருப்பது தான்!

சசிகலா சொன்னது…

ஆரம்பமே அசத்த வாழ்த்துக்கள்.