மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 19 டிசம்பர், 2010அபுதாபியில் எஸ்.பி.பி - வாசகனாய் நான்...

அபுதாபியில் பாரதி நட்புக்காக அமைப்பினர் எஸ்.பி. பால சுப்பிரமணியன் அவர்களுக்கு நடத்திய பாராட்டுவிழா குறித்த பகிர்வை எல்லாரும் படித்திருப்பீர்கள். அந்த விழா போட்டோக்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.'புதிய மனிதா பூமிக்கு வா' பாடல் முழங்க விழா நாயகனின் அறிமுகம்.
பாடும் நிலாவை வரவேற்க வந்த பால் நிலாக்கள்


இறை வணக்கம் பாடிய இசையரசிகள்


'செந்தமிழ் நாடென்னும் பாடலிலே' துள்ளும் நடன மான்கள்
அழகிய நடனங்களின் புகைப்படங்கள்


இவர்கள் சப்தம் இல்லாத தனிமை கேட்கிறார்கள்


இசையால் மயக்கிய வைத்யா


பாரதி(ராஜா)க்கு பாரதியின் பொன்னாடை


அன்புத் தழுவலில் நட்பின் விலாசம்
விருதுக்கு மரியாதை

பேச்சால் மயக்கிய பாடகன்


விழாவுக்கு வந்த தமிழினத்தின் ஒரு பகுதி


போட்டோக்களை ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

**************************

இந்த முறை தமிழ்மண விருதுகள் களத்தில் இறங்க முடியாத சூழல். காரணம் நான் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக மனசு வலைப்பூவில் மட்டுமே எழுதி வருகிறேன். எனது மற்ற வலைப்பூக்களுக்கு இணைப்பு அளித்த தமிழ்மணம், மனசுக்கு கொடுக்கவில்லை.

நான் மின்னஞ்சல் அனுப்பியும் அவர்களின் வேலைப்பளுவினால் அதற்கு பதில் கிடைக்கவில்லை. எனவே நண்பர்களின் படைப்புக்களை வாசித்து வாக்களிக்கும் வாசகனாய் மட்டுமே நான் இந்த முறை களத்தில்...

போட்டியில் கலந்து கொள்ளும் நண்பர்கள் அனைவரும் எந்த இடுகையை களத்தில் இறக்கியிருக்கிறேன் என்று பதிவு போட்டாச்சு. முதல் கட்ட வாக்கெடுப்பும் ஆரம்பமாயாச்சு. விறுவிறுப்பான போட்டிக் களத்தில்  கலந்து கொள்ளும் எல்லாரும் வெற்றி பெற வேண்டும் என்பதே என் ஆசை. ஆனால் அது நடக்க வாய்ப்பில்லை என்பதால் எல்லாருக்குமான வெற்றிப் போட்டியில் எல்லைக் கோட்டைப் பிடித்து வெற்றியை தனதாக்கிக் கொள்ள இருக்கும் பதிவுலக பிரமாக்களுக்கு அடியேனின் வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்
Photos from My Friend - No Thanks to Him

29 கருத்துகள்:

 1. அபுதாபியில் எஸ்.பி.பி - மற்றும் வாசகனாய் நான்um ...

  பதிலளிநீக்கு
 2. புகைப்படங்கள் நன்றாக உள்ளன.

  பதிலளிநீக்கு
 3. SPB அவர்களின் அறிமுகத்திற்கு பொருத்தமான பாடல்.. :-)

  படங்கள் எல்லாமே சூப்பர்-ஆக இருக்குங்க. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. புதிய மனிதர் உங்கள் பூமிக்கு வந்ததை நன்றாக பகிர்ந்திருக்கிறீர்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
 5. படங்கள் நல்லா இருக்குங்க.

  பதிலளிநீக்கு
 6. அன்பின் குமார்

  தமிழ் மணத்தில் இணைக்க இயல வில்லையா - ம்ம்ம்ம் - என்ன செய்வது - சில நேரங்களில் இது மாதிரி நடந்து விடுகிறது. படங்கள் பகிர்வினிற்கு நன்றி = நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 7. புகைப்படங்கள் நன்றாக உள்ளன குமார்

  அபுதாபியில் எஸ்.பி.பி - மற்றும் வாசகனாய் நான்

  ரசிகனாய் நான்

  பதிலளிநீக்கு
 8. படங்கள் அருமை.

  பாடும் நிலா பாலு :)

  பதிலளிநீக்கு
 9. அடடா நம்மாளு படங்கள் மிகவும் அருமை சகோதரா...

  சகொதரா மிண்டும் பரிசோதியுங்கள் தமிழ் மணம் பொறுப்புணர்ச்சியுள்ள திரட்டிகளில் ஒன்று முதலில் எனக்கும் வரவில்லை தொடர்பு கொண்ட போது மறு நாளே கிடைத்தது...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  எனைக் கவர்ந்த கமல் படம் 10

  பதிலளிநீக்கு
 10. பாடும் நிலாவை எங்களோடும் பகிந்துகொண்டீர்கள் குமார்.நன்றி.

  பதிலளிநீக்கு
 11. புகைப்பட பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு
 12. நிலாவிற்கு வெளிச்சம் தேவையில்லை..தாங்கள் வளர்ந்துவிட்டபதிவர்கள்.தமிழ்மணம் கலந்துகொள்ளவில்லை என்கின்ற கவலை வேண்டாம். வளர்கின்றவர்களுக்கே அங்கே முகவரிதேவை...உங்களுடன் நான் கரம்கோர்க்கின்றேன்.கவலைவேண்டாம்.வாழ்கவளமுடன்.
  வேலன்.

  பதிலளிநீக்கு
 13. வாங்க Reddiyur...
  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க தமிழ் உதயம்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வாங்க எல்கே...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஆனந்தி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வாங்க பிரபாகரன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சுசிக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வாங்க சீனா ஐயா...
  ஆமாம்.... இந்த முறை வாசிப்பாளனாய் மட்டுமே...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வாங்க பிரஷா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க வெறும்பய அண்ணா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வாங்க வித்யாக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சரவணன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வாங்க அக்பர்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஹேமா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வாங்க ம.தி.சுதா...
  வாக்கெடுப்பு ஆரம்பித்த பின்னர் எப்படி சகோதரா இணைப்பது. சரி விடுங்க உங்கள் பதிவுகளை படித்து வாக்களிப்போம்.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வாங்க வானதி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஆசியாக்கா..
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வாங்க வேலன்...
  உண்மைதான்... ஆனால் நான் பிரபலமா? அப்படியெல்லாம் இல்லைங்க. உங்க அன்புக்கு நன்றி.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...