மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014வீடியோ : கேட்கப் பிடிக்கும் பாடல்கள்

ட வைக்கும் பாடல்கள்தான் அலுவலக வேலை நேரத்தின் போது அலுப்புத் தெரியாமல்... குறிப்பாக தூக்கம் வராமல் வேலையில் கவனம் கொள்ள வைக்கின்றன என்றாலும் பெரும்பாலான நேரங்களை ராசாவின் மெலடிகள் எடுத்துக் கொள்கின்றன. இசையை ரசித்துக் கேட்டுக் கொண்டே படிப்பது... எழுதுவது.... வேலை பார்ப்பது என்பது எனக்கு எப்பவும் பிடித்தமான ஒன்று. சில நேரங்களில் ராசாவின் பாடல் வரிகள் காதுக்குள் புகுந்து வாய் வழியாக வரிகளாகவும்... விசில் வடிவிலும் வருவதுண்டு... அவ்வப்போது அலுவலகத்தில் இருக்கிறோம் என்ற நினைவு அடக்கி வாசிக்க வைக்கிறது. இங்கு பகிர்ந்து இருக்கும் மெலடிப் பாடல்கள் பல இசையமைப்பாளர்களின் கைவண்ணம் என்ற போதிலும் எப்போதும் ரசிக்க வைக்கும் பாடல்கள்... நீங்களும் கேட்டுப் பாருங்கள்... ரசிப்பீர்கள்..

படம் : வெயில்
பாடல் : உருகுதே மருகுதே...படம் : வாரணம் ஆயிரம்
பாடல் : அனல் மேலே பனித்துளி...
படம் : தாண்டவம்
பாடல் : ஒரு பாதி கதவு...
படம் : சாமுண்டி
பாடல் : முத்துநகையே முழுநிலவே...
படம் : அமைதிப்படை
பாடல் : சொல்லிவிடு வெள்ளி நிலவே...
படம் : தாஸ்
பாடல் : சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்...எல்லாப் பாடல்களையும் ரசித்த உங்களுடன் நான் எப்போது விரும்பிக் கேட்கும் வெட்டி வேரு வாசத்தை மீண்டும் உங்களுடன் சேர்ந்து நுகர்கிறேன்... 

படம் : முதல் மரியாதை
பாடல் : வெட்டி வேரு வாசம்...எல்லாப் பாடல்களையும் ரசித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. மீண்டும் மற்றுமொரு பாடல் பகிர்வில் சந்திப்போம்...

-பாடல் பகிர்வு தொடரும்..
-'பரிவை' சே.குமார்.

11 கருத்துகள்:

 1. சாமுண்டி மற்றும் முதல் மரியாதைப் பாடல்களுக்கு முதலிடம்!

  பதிலளிநீக்கு
 2. என்னையும் வெட்டி வேர் வாசம் சுண்டி இழுத்துக் கொண்டுதான் இருக்கிறது !
  த ம +1

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  எல்லாப்பாடல்களும் முத்தான பாடல்கள் பகிர்வுக்கு நன்றி
  த.ம 5வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. அருமையான பாடல் பகிர்வு.எனக்கு மிகப் பிடித்தது முதல் பாடல் தான்,பகிவுக்கு நன்றி குமார்!

  பதிலளிநீக்கு
 5. இவை போன்ற பாடல்கள் இன்னும் பல இருக்கின்றன. ஆனாலும் பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை. உருகுதே , வெட்டிவேரு, அனல் மேலே என் ஆல் டைம் பேவரைட்.

  பதிலளிநீக்கு
 6. அனைத்தும் தென்றல் போல அருமையான பாடல்கள்.  பதிலளிநீக்கு
 7. சான்சே இல்லை! செம்ம கலக்சன் அண்ணா!

  பதிலளிநீக்கு
 8. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...