மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 9 டிசம்பர், 2013

வீடியோ : கருப்பு வெள்ளை கானங்கள்

ழைய பாடல்கள் எப்போது கேட்டாலும் இனிமைதான்... இன்றைக்கு வரும் பாடல் வரிகளை எத்தனை முறை கேட்டாலும் நினைவில் நிறுத்த முடிவதில்லை. ஆனால் அன்றைய பாடல்களில் வரிகள் அனைத்தும் அத்தனை அருமையானவையாக இருக்கும். ஒரு முறை கேட்டால் அடுத்த முறை நம்மளையும் பாட வைத்துவிடும். அப்படிப்பட்ட பாடல்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்திருக்கிறேன். 


பாடல் : மாம்பூவே சிறு மைனாவே...
படம் : மச்சானைப் பார்த்தீங்களா




பாடல் : மாலைப் பொழுதின் மயக்கத்திலே...
படம்: பாக்யலெட்சுமி




பாடல் : நாளை இந்த வேளை...
படம் : உயர்ந்த மனிதன்




பாடல் : நான் மலரோடு தனியாக...
படம் : இரு வல்லவர்கள்




பாடல் : நான் பேச நினைப்பதெல்லாம்...
படம் : பாலும் பழமும்




பாடல் : அமைதியான நதியினிலே ஓடம்...
படம் : ஆண்டவன் கட்டளை




பாடல் : இதோ எந்தன் தெய்வம்...
படம் : பாபு




பாடல் : மல்லிகை என் மன்னன்...
படம் : தீர்க்க சுமங்கலி




எல்லாப் பாடல்களையும் ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  பழைய பாடல்களை யூடியூப்பில் தேடும் போது நிறையப் பாடல்கள் கிடைத்தன. எதை எடுப்பது... எதை விடுவது என பட்டிமன்றமே நடத்த வேண்டியதாகிவிட்டது. இந்தப் பாடல்களை எல்லாம் இணையத்தில் ஏற்றி வைத்திருக்கும் இசை ரசிகர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்...

மீண்டும் இனிய பாடல்களுடன் சந்திப்போம்...
-'பரிவை' சே.குமார்.

13 எண்ணங்கள்:

தமிழ்க்காதலன் சொன்னது…

என் பிரியமானவனே..! நீ தந்த பாடல்களின் சந்தம் மிக அருமை. நல்ல பாடல்கள் நமக்கு விருந்தாகவும், மருந்தாகவும் அமைவது உண்மையே. இசையாய் இசைப்பவனே..! உன் இசையின் பின்னால் உன் ஆசைக்கும் இசைவு தந்தேன்.... ஆம் இதோ மீண்டும் வலைப்பூவில் வருகை தந்திருக்கிறேன். இனி தொடர்வேன்... உன் அன்புக்காக...,

மகேந்திரன் சொன்னது…

பகிர்ந்த அத்தனை பாடல்களும் முத்துக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள் சகோதரரே.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வரிக்கும் தொகுப்பு... நன்றி...

வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமையான தொகுப்பு.

துரை செல்வராஜூ சொன்னது…

அழகான பாடல்களின் அருமையான தொகுப்பு!..

அ.பாண்டியன் சொன்னது…

சகோதரருக்கு வணக்கம்
அனைத்தும் அருமை. அமுத கானங்களை அழகாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றிகள்..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான பாடல்கள்
நன்றி
த.ம.4

இளமதி சொன்னது…

நினைவை விட்டு நீங்காத பாடல்கள் யாவும்!

அருமை! பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

பெயரில்லா சொன்னது…

அனைத்தும் அருமையான பாடல்கள்.
ஆனால் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலில்
அவர் சூடியிருப்பது முல்லைப்பூவாக இருக்கும்.
இயக்குனர் கவனிக்கவில்லை போலும்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அனைத்துமே அருமையான பாடல்கள்.... மீண்டும் கேட்க வேண்டும்!

Unknown சொன்னது…

படங்கள் கருப்பு வெள்ளை என்றாலும் கேட்கையில் மனதை வண்ணமயமாக்கும் அருமையானப் பாடல்கள் !
த,ம +1

Unknown சொன்னது…

கருப்பு வெள்ளை படப் பாடல்கள் என்றாலும் கேட்கையில் மனதை வண்ணமயமாக்கும் அருமையானப் பாடல்கள் !
த.ம +1

Asiya Omar சொன்னது…

காலத்தால் அழியாத பாடல்கள்.