மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 27 டிசம்பர், 2013வீடியோ : மார்கழி இசையும் மனங்கவர்ந்த இசையும்

மார்கழி மாதம்.... ஊரில் இருக்கும் எல்லாக் கோவில்களிலும் அதிகாலையில் சாமிப் பாடல்களைப் போட்டு சூரியன் உதிக்கும் முன்னர் பொங்கல் வைத்து மார்கழியைக் கொண்டாடுவார்கள். இந்த நினைவலையை கொஞ்சம் தட்டிப்பார்த்தால் அடுத்த கிராமத்து நினைவு தயார். அதற்கு முன் மார்கழியை ரசிப்போம் வாருங்கள்...


மார்கழி திங்கள் அல்லவா... இசையாய்...மார்கழி திங்கள் அல்லவா... பாடலாய்...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்...
கிறிஸ்துமஸ் கீதம் : மாதா உன் கோவிலில்...
இனி வருவது... என்றும் இனியவை


படம் : பொண்ணுக்கு தங்க மனசு
பாடல் : தேன் சிந்துதே வானம்...
படம் : கண்மணி ராஜா...
பாடல் : ஓடம் கடலோடும் அது சொல்லும்....


ரசனை என்பது ஆளாளுக்கு மாறுபட்டாலும் இசையை ரசிப்பதில் எல்லாருக்கும் விருப்பம் உண்டு. மீண்டும் நல்ல பாடல்களுடன் சந்திப்போம்.

-'பரிவை' சே.குமார்.

8 கருத்துகள்:

 1. அனைத்தும் ரசிக்க வைக்கும் பாடல்கள்... நன்றி...

  Happy New Year Gadget-யை இடம் மாற்றவும்... மற்றவர்களால் தமிழ்மணத்தில் ஓட்டளிக்க முடியாது...

  நண்பர்களுக்கு : http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1297626
  - இங்கே சென்று ஓட்டளிக்கவும்...

  பதிலளிநீக்கு
 2. நன்றி தனபாலன் சார்...

  தங்கள் அன்புக்கும் உடனடி தகவலுக்கும் நன்றி....

  மாற்றிவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா27/12/13, முற்பகல் 10:29

  வணக்கம்
  அனைத்தும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. அருமையான தேர்வுப் பாடல்கள்!இப்படிப் பாடல்கள் தான் எனக்கும் பிடிக்கும்.நன்று&நன்றி!

  பதிலளிநீக்கு
 5. அனைத்தும்அருமையான தேர்வுப் பாடல்கள்

  பதிலளிநீக்கு
 6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...