மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 10 மார்ச், 2014வீடியோ : சுகமான ராகங்கள்

சில பாடல்கள் எப்போது கேட்டாலும் ரம்மியமானவை... அதிக இரைச்சல் இல்லாத இசையோடு மெலோடியான பாடல்களைக் கேட்பது சுகமே...


படம் : வேதம் 
பாடல் : மழைக்காற்று வந்து...
படம் :  M.குமரன் S/O. மகாலஷ்மி
பாடல் : நீயே நீயே...
படம் :  மாயாவி
பாடல் : கடவுள் தந்த அழகிய வாழ்வு...
படம் :  உள்ளம் கேட்குமே
பாடல் : ஓ மனமே... ஓ மனமே...
படம் :  தாஸ்
பாடல் : சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்...
படம் :  தாஸ்
பாடல் : சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்...
படம் : காதலுக்கு மரியாதை
பாடல் : என்னைத் தாலாட்ட வருவாளா...
பாடல்களை ரசித்திருப்பீர்கள்... மீண்டும் அடுத்த பாடல் பகிர்வில் நல்ல பாடல்களோடு இணைவோம்.
-'பரிவை' சே.குமார்.

8 கருத்துகள்:

 1. அருமையான தேர்வு!நன்றி,பகிர்வுக்கு!!!!

  பதிலளிநீக்கு
 2. உண்மைதான் அருமையான பாடல்கள்...!

  பதிலளிநீக்கு
 3. நீயே நீயே...
  கடவுள் தந்த அழகிய வாழ்வு...
  ஓ மனமே... ஓ மனமே...

  மூன்றும் எப்போது கேட்டாலும் சோகமான சுகம்...!

  பதிலளிநீக்கு
 4. நினைவில் நிற்கும் பாடல்களைத் தந்தமைக்கு மகிழ்ச்சி!..

  பதிலளிநீக்கு
 5. அருமையான பாடல் தொகுப்பு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. அத்தனையும் அருமையான பாடல்கள்.... ஒவ்வொன்றாய் கேட்க வேண்டும்....

  பகிர்வுக்கு நன்றி குமார்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...