மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 16 நவம்பர், 2010

சொல்ல மறந்த கவிதைகள் - I


மனைவிக்கு தெரியும்

நம் காதல்...

உன்னை திருவிழாவில்

பார்க்கும்வரை

எதுவும் கேட்காதவள்...

ஒரக்கண்ணால்

உன்னைத்தேடிய என்னை..!

'என்ன மறக்கமுடியலையோ...'

என்கிறாள் கோபமாக...





என் வளைக்கரம்

உன் இரும்புப்பிடியில்

வலியில் நான் முனங்க...

காதல் வேகம் என்கிறாயே...

காமம் கலந்த பார்வையுடன்..!






உன் எச்சில்பட்ட

எல்லாம் எனக்கு ருசிதான்

என்றாய் என்னை

எச்சிலாக்கியபின்

ருசியை மாற்றியது ஏனோ..?



-'பரிவை' சே.குமார்.

படங்களுக்கு friends18.com-க்கு நன்றி

28 எண்ணங்கள்:

எல் கே சொன்னது…

அருமை குமார் . கடைசி கவிதை :))

தமிழ் உதயம் சொன்னது…

கவிதை... காதல்... சோகம்... வெறுமை...அருமை

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

கலவையாய் கலந்திருகின்றன கவிதைகள்... நல்லாயிருக்கு..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

கவிதைகள் அனுபவித்து எழுதியுள்ளீர்கள். (சொந்த
அனுபவமா?) அனுபவித்துப் படித்தேன்.

Menaga Sathia சொன்னது…

nice kavithai!!

sakthi சொன்னது…

அட்டகாசமுங்க அத்தனை கவிதையும்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க எல்.கே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க தமிழ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வெறும்பய அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க நிஜாமுதீன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

r.v.saravanan சொன்னது…

கவிதைகள் அருமை குமார்

Ravi kumar Karunanithi சொன்னது…

eppadiyellam yosikireengapa..

Sriakila சொன்னது…

அர்த்தமுள்ளக் கவிதைகள்!

மனோ சாமிநாதன் சொன்னது…

கவிதைகள் எல்லாமே நன்கிருக்கின்றன! புகைப்படங்களும் அழகு!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மேனகாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சக்தி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ரவிக்குமார்....
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்ரீஅகிலா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க மனோ அம்மா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமை குமார்

Philosophy Prabhakaran சொன்னது…

அடிக்கடி சொல்ல மறந்துவிடுகிறீர்களே...

santhanakrishnan சொன்னது…

கவிதை உங்களுக்கு
வாய்த்திருக்கிறது குமார்.
படங்களுக்கேற்ற வரிகள்.
வாழ்த்துக்கள்.
எங்கே பிடித்தீர்கள் அந்த
சக்கரை உதடுகளை?

Ahamed irshad சொன்னது…

Arumainga Kumar..

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_17.html

தினேஷ்குமார் சொன்னது…

கவிதை அருமையா இருக்கு சார்
மழைநாளில் அம்மாவும் அருமை

http://marumlogam.blogspot.com

பெசொவி சொன்னது…

அமர்க்களம்.................சூப்பர்!

Sorry for late.........hihi!)

தமிழ்க்காதலன் சொன்னது…

கவிதைகள் நல்லா இருக்கு..... வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராதாகிருஷ்ணன் சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க பிரபாகரன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சந்தானகிருஷ்ணன்...
நன்றிங்க... எல்லாப் படங்களுமே friends18.com-ல் சுட்டதுதான்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க இர்ஷாத்...
ரொம்ப நன்றிங்க.... வலைச்சரம் பார்த்தேன்... மிக்க மகிழ்ச்சி.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தினேஷ்....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் தளம் பார்த்தாச்சு... ரொம்ப அருமை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பெயர் சொல்ல விரும்பவில்லை...
தாமதமாக வந்தாலும் முதல் வருகைக்கு நன்றி.


வாங்க தமிழ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மணிபாரதி சொன்னது…

Submit your blog/site here www.ellameytamil.com