மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 24 நவம்பர், 2010சிறு பூக்கள் 24/11/2010செப்படி வித்தை செய்தாயோ
எப்படி விலக்கினாலும்
விலகாமல் நினைவில் நீ..!

***

புல்லறுபடுவது அறியாமல்...
அடைக்கலமானது
சூரியனுக்கு பயந்த பனித்துளி..!

***

அக்னிப் பிழம்பாய் வார்த்தைகள்...
வெட்கி நின்றது வெடித்த இதயம்...
வேலையில்லா காதலன்..!

***

உபயோகமற்று
மரங்கொத்தி வீடு...
வீதியில் கிடந்தது
வெட்டப்பட்ட மரம்..!

***

ரோஜாவாய் மலர்ந்த
இதழ்கள் வீசும் பேச்சில்
முற்களாய் வார்த்தைகள்..!


-'பரிவை' சே.குமார்.

38 கருத்துகள்:

 1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

  பதிலளிநீக்கு
 2. /////புல்லறுபடுவது அறியாமல்...
  அடைக்கலமானது
  சூரியனுக்கு பயந்த பனித்துளி..!/////

  ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 3. //புல்லறுபடுவது அறியாமல்...
  அடைக்கலமானது
  சூரியனுக்கு பயந்த பனித்துளி..!//

  மிக அருமை.

  பதிலளிநீக்கு
 4. புல்லறுபடுவது அறியாமல்...
  அடைக்கலமானது
  சூரியனுக்கு பயந்த பனித்துளி

  அருமை. kumar

  பதிலளிநீக்கு
 5. //உபயோகமற்று
  மரங்கொத்தி வீடு...
  வீதியில் கிடந்தது
  வெட்டப்பட்ட மரம்..!//
  vithiyasamana sinthanai armai :)

  பதிலளிநீக்கு
 6. மரங்கொத்தி வீடு கண்முன் விரிகிறது!

  பதிலளிநீக்கு
 7. எல்லாமே நல்லாயிருக்கு...

  பதிலளிநீக்கு
 8. ரோஜாவாய் மலர்ந்த
  இதழ்கள் வீசும் பேச்சில்
  முற்களாய் வார்த்தைகள்..!//

  அருமை குமார்..

  பதிலளிநீக்கு
 9. ரோஜாவாய் மலர்ந்த
  இதழ்கள் வீசும் பேச்சில்
  முற்களாய் வார்த்தைகள்..!


  .... நல்லா எழுதி இருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 10. //புல்லறுபடுவது அறியாமல்...
  அடைக்கலமானது
  சூரியனுக்கு பயந்த பனித்துளி..!
  ****

  உபயோகமற்று
  மரங்கொத்தி வீடு...
  வீதியில் கிடந்தது
  வெட்டப்பட்ட மரம்..!//
  நன்றாக இருக்கிறது நண்பரே...

  பதிலளிநீக்கு
 11. குட்டி, குட்டியாய் ஹக்கூ கவிதைகள்;
  வெரி க்யூட்!

  பதிலளிநீக்கு
 12. அருமையான கவிதைகள்.

  அக்கினி பிளம்பா இல்லை பிழம்பா ?

  பதிலளிநீக்கு
 13. அனைத்தும் அதனதன்
  அளவில் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 14. அருமையான கவிதை. நல்லாருக்கு குமார்..

  //புல்லறுபடுவது அறியாமல்...
  அடைக்கலமானது
  சூரியனுக்கு பயந்த பனித்துளி..!//

  சூப்பர்.

  பதிலளிநீக்கு
 15. ஒன்றுக்கொன்று
  மிஞ்சியே நிற்கிறது குமார் !

  பதிலளிநீக்கு
 16. மரங்கொத்தி வீடும், பனித்துளியும் மிக அருமை

  பதிலளிநீக்கு
 17. வாங்க ம.தி.சுதா...
  கண்டிப்பா... சாப்பிட்டு வரவேண்டாம்... சாப்பிடவே வாங்க...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க எல்.கே...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வாங்க ராமலெஷ்மி அக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சரவணன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வாங்க பாலாஜி சரவணா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க செந்தில் அண்ணா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வாங்க இந்து...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க கதிர் அண்ணா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வாங்க மேனகாக்கா..
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க தேனம்மை அக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வாங்க சுசிக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க வானம்பாடிகள் ஐயா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. வாங்க வெறும்பய அண்ணா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஹரீஸ்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. வாங்க சித்ராக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வாங்க தமிழ்ப்பறவை...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வாங்க நிஜாமுதீன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சந்தான கிருஷ்ணன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. வாங்க சிவகுமரன்...
  உங்கள் கூற்றுதான் சரியென்று நினைக்கிறேன்... பிளம்பு என்றும் இருக்கிறது.
  தவறாக இருக்குமேயானால் இனிமேல் திருத்திக் கொள்கிறேன்.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 27. வாங்க ஸ்டார்ஜன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஹேமா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 28. வாங்க வானதி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க உழவன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 29. ஹைக்கூ கவிதை அருமை நண்பா... குறிப்பாய்
  உபயோகமற்று
  மரங்கொத்தி வீடு...
  வீதியில் கிடந்தது
  வெட்டப்பட்ட மரம்..!
  திருத்தம்...
  "அக்னிப் பிளம்பாய்" இதில்
  "பிழம்பாய்" என மாற்றம் செய்யவும்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...