மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 26 நவம்பர், 2010பசி..!சாப்பிட்ட பின்
தூக்கிப் போட்ட
வாழையிலையில்
வயிற்றுப் பாட்டுக்கு
வழி கிடைக்குமா..?

ஆவலோடு தேடிய ஆத்மா...
மனசுக்குள்
சொல்லிக் கொண்டது
இலையை கழுவிப்
போடுவார்களோ..?

-'பரிவை' சே.குமார்.

26 கருத்துகள்:

 1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  http://mathisutha.blogspot.com/

  பதிலளிநீக்கு
 2. நறுக்கான கவிதையில் நாசுக்காக சொல்லியுள்ளீர்கள்....

  பதிலளிநீக்கு
 3. கவிதையின் விழிகளில்
  கண்ணீர் வழிகிறது குமார்.

  பதிலளிநீக்கு
 4. ஆவலோடு தேடிய ஆத்மா...
  மனசுக்குள்
  சொல்லிக் கொண்டது
  இலையை கழுவிப்
  போடுவார்களோ..?

  --அடடா,இதுவரை மிச்சம் இல்லாமல் அளவா வாங்கி சாப்பிட்டு தான் பழக்கம்,இனி யோசிக்க வேண்டும் போல.

  பதிலளிநீக்கு
 5. சாப்பிடும்போது யோசிக்க வெச்சிட்டீங்க!!

  பதிலளிநீக்கு
 6. மனதை கனக்கச் செய்த கவிதை

  பதிலளிநீக்கு
 7. நல்ல கவிதைங்க.. நிதர்சனமும் வரிகளில் கிடக்கிறது.

  பதிலளிநீக்கு
 8. உணவு யாசித்து உண்பவர்களின்
  உணர்வுகளை யோசிக்க வைத்துவிட்டீர்கள்!

  பதிலளிநீக்கு
 9. விரைவிலேயே இலை தேடுபவர்கள் இலை போடுவோருடன் அமர்ந்து உண்ணும் காலம் வரும்.

  கவிதை நன்று குமார்.

  பதிலளிநீக்கு
 10. யோசிக்க வைக்கும் ஆழமான கவிதை! இனிய பாராட்டுக்கள்!!

  பதிலளிநீக்கு
 11. நறுக்கென வார்தையில்
  நயம்பட சொன்னவிதம்
  அருமை குமார்..

  பதிலளிநீக்கு
 12. வாங்க ம.தி.சுதா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சந்தானகிருஷ்ணன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஹரிஸ்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க கலாநேசன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க கலாநேசன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஆசியாக்கா...
  அளவா சாப்பிடுவது பரவாயில்லை...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 14. வாங்க வெறும்பய...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க வானதி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சதீஷ்குமார்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வாங்க எஸ்.கே...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சக்தி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க பாலாசி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வாங்க நிஜாமுதீன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சரவணன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க அம்பிகாக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வாங்க அக்பர்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க மனோ அம்மா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வாங்க மலிக்காக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஹேமா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...