மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010மனசு முழுதும் வாழ்த்து..!
நண்பா...


உறவுகள் எல்லாம் ஒரு புள்ளியில் நிற்க
நீ மட்டும் நெஞ்சுக்குள் அழியாத கோலமாய்..!


ரத்த சொந்தம் ரகசியங்கள் காக்கா...
என் இரகசியங்கள் உன் இதயம் சுமப்பவன் நீ..!


எத்தனை முறை எனக்காக நீயும்
உனக்காக நானும் வாழ்ந்திருப்போம்...
கணக்கிடமுடியாத கணக்கு இது..!


ஒளிவு மறைவில்லா நமக்குள்
எப்படி  ஒளிந்தது நட்பு..?


விரிசல்கள் புரையோடினாலும்
நாளில் பலமுறை
வந்து செல்கிறாய் எனக்குள்...
நானும் வாழ்வேன் உனக்குள்..!


நமக்குள்தானே பிரிவு
நட்புக்குள் இல்லையே...என் இதய நட்புக்களுக்கும்... முகமறியாவிட்டாலும் மனம் அறிந்த நட்புகளுக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்.

22 கருத்துகள்:

 1. ழகான் கவிதை........

  எழுத்தின் நிறத்தை மாற்றினால் இன்னும் தெளிவாக் இருக்கும், என்பது என் பணிவான் வேண்டுகோள்

  பதிலளிநீக்கு
 2. கவிதை ரொம்ப அழகாக அருமையாக உள்ளது.

  நண்பர்கள் தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. கவிதை அருமை.

  இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. கவிதை நன்றாக உள்ளது .நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 6. நண்பர்கள் தின கவிதை யாரோ ஒரு நண்பனின் பிரிவினை உணர்த்துகிறது. பின்னொரு நாளில் மீண்டும் துளிர்க்கும்...!

  வாழ்த்துக்கள் குமார்.

  பதிலளிநீக்கு
 7. ஒளிவு மறைவில்லா நமக்குள்
  எப்படி ஒளிந்தது நட்பு..?


  .... அருமை... வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. வாங்க நிலா...
  உங்கள் அன்புக்கு நன்றி. மாற்றம் செய்து பார்ப்போமே என்றுதான் நிறம் மாற்றிப் பார்த்தேன். இப்ப மாற்றியாச்சு.

  உங்களுக்கு என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. வாங்க ஸ்டார்ஜன்...
  உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
  உங்களுக்கு என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. வாங்க அக்பர்...
  உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
  உங்களுக்கு என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. வாங்க இளம்தூயவன்...
  உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
  உங்களுக்கு என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. வாங்க சுசி...
  உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
  உங்களுக்கு என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. வாங்க சத்ரியன்...
  ஆம் நண்பரே... நீண்ட நாள் நட்பு சில காரணங்களால் பிரிவில்...
  அதற்கு காரணம் யார் என்பதை யோசிக்க மனமில்லை...
  இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு அவ்வளவுதான். இப்பொழுதும் நேரே பார்த்தால் இருவரும் பேசிக் கொள்வோம். முன்புபோல் ஆத்மார்த்த நட்பு இல்லை

  உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
  உங்களுக்கு என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. வாங்க சித்ரா மேடம்...
  உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
  உங்களுக்கு என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. வாங்க ஆர்கே...
  வாழ்த்துக்கு நன்றி.
  உங்களுக்கு என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. என் வாழ்த்துகள் உங்களுக்கும்:)

  பதிலளிநீக்கு
 17. நண்பர்களை புள்ளிக் கோலங்களாக்கி....அருமை,, வாழ்த்துக்கள் என் நண்பரே!!

  பதிலளிநீக்கு
 18. நண்பர்கள் தின வாழ்த்துக்கள் குமார்.

  பதிலளிநீக்கு
 19. super! நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 20. நட்பை பற்றி அழகான கவிதை...
  உங்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.. :-))

  (லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும்..

  பதிலளிநீக்கு
 21. அன்பின் குமார்

  இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...