மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 1 ஆகஸ்ட், 2012ஒரு கவிதை... ஒரு விருது...

 முத்தம்


கொடுங்கல் வாங்கலில்
எப்போதுமே பிரச்சினைதான்...
கொடுக்க மறுக்கும்
காதலி..!
வாங்கத் துடிக்கும்
காதலன்..!
இடையில் உலர்ந்து
கொண்டிருந்தது
ஒரு முத்தம்..!

****************************************************
விருது

இந்த முறை விருது கொடுத்திருப்பவர் மதிப்பிற்குரிய
ஐயா. திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.  
விருது கொடுத்த ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

விருது கொடுத்த ஐயா

திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்


ஆசியுடன் பெற்ற விருதுநன்றி... நன்றி.. நன்றி...
 
-'பரிவை' சே.குமார்

11 கருத்துகள்:

 1. கொடுக்கத்தக்கவர் கொடுத்திருப்பதுவும்
  பெறத்தக்கவர் பெற்றிருப்பதுவும்
  விருதுக்கு பெருமை சேர்க்கிறது
  இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. முத்தம் நச்சுன்னு இருக்கு...

  பதிலளிநீக்கு
 3. கவிதை அழகு
  விருதுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. அடடா என்ன இது முத்தத்திற்கு வந்த சோதனை.

  பதிலளிநீக்கு
 5. ஒரு முத்தம் தானா...?

  விருதுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. உலர்வது உதடுகள் மட்டும்தானா...? மனதும்தான் இல்லையா...?

  அருமை....!

  பதிலளிநீக்கு
 7. விருதுகளுக்கு வாழ்த்துகள்...!

  பதிலளிநீக்கு
 8. காத்துப் பின் உதிரும் முத்தம்...அருமை குமார்.விருதுக்கும் வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 9. விருதுக்கு வாழ்த்துக்கள் குமார்
  கவிதைக்கும்

  பதிலளிநீக்கு
 10. முத்தத்தைப் பார்க்க பாவமாக இருக்கிறது...

  விருதுக்கு வாழ்த்துக்கள் சகோ...

  பதிலளிநீக்கு
 11. விருதிற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...