மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012நீ...!
ஒரு கவிதை சொல்லு
தோளில் சாய்ந்து
காது கடித்து
சிணுங்கலாய் கேட்டாள்...

"நீ...!"
என்றதும் ....
உனக்கு எப்பவும்
குறும்புதான் என்று
காது திருகி
சிரித்தவள்...

நான் கேட்டது
கவிதையை என்றாள்...

மீண்டும் "நீ..!" என்றவன்
கவிதை சொல்லச்
சொன்னபோது
உன் முகம் மொட்டாய்...

கவிதை சொன்னதும்
உன் முகம்
மலர்ந்த பூவாய்...

நீ... நீதான்
என் கவிதை என்றதும்
கவிதையின் பரிசாய்
 ஈர இதழ்கள்...!

-"பரிவை" சே.குமார்.

11 கருத்துகள்:

 1. கவிதையே கவிதை பாடச் சொன்னது
  அருமையான சிந்த்னை
  மனம் கவர்ந்த கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. பூவாய் மலர்ந்தது முகம் அழகான வரிகள்.

  பதிலளிநீக்கு
 3. வித்தியாசமாய் ஒரு கவிதை நல்லாருக்கு குமார் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. அழகு வரிகள்... பாராட்டுக்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
 5. ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க..

  பதிலளிநீக்கு
 6. கவிதைக்கே ஒரு கவிதையா !

  பதிலளிநீக்கு
 7. கருத்திட்ட அனைவரும நன்றிகள்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...