மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 4 மே, 2012நீங்களும் வாழ்த்துங்க...


விச்சு போன்ல பாப்பாடா பேசு...

விஷால் : பாப்பா.... நல்லாக்கியா... சைக்கிள் ஓட்டியா...

ஸ்ருதி : இல்ல... டிவி பாக்குறேன்... நீ என்ன பண்றே...

விஷால் : சாப்றேன்...

ஸ்ருதி : விச்சு அப்பாக்கு ஹாப்பி வெட்டிங் டே சொன்னியா?

விஷால் : ஆப்பி பத்தேவா அப்பாக்கு...

ஸ்ருதி : இல்லடா வெட்டிங்க் டேடா...

விஷால் : ஆப்பி பத்தே... வெட்டேயா...

ஸ்ருதி : ம்... நா... மதுரயில இருந்து அப்பாட்ட பேசிட்டேன்...

விஷால் : நா...

ஸ்ருதி : நீயும் ஸ்கைப்புல அப்பாட்ட சொல்லு சரியா...

விஷால் : ம்... அம்மாக்கு...

ஸ்ருதி : அம்மாவுக்குந்தான்... போன அம்மாட்ட குடு...

விஷால் : அம்மா... பாப்பா...

ஸ்ருதி : அம்மா... ஹாப்பி வெட்டிங் டேம்மா...

விஷால் : அம்மா... கம்பூட்டர போடு அப்பாட்ட பேச...

ஸ்கைப்பில் தொடர்பு கொள்ள...

நான் : அலோ விச்சுக்குட்டி...
விச்சு : அப்பா ஆப்பி வெட்டே... ஆப்பி வெட்டே... ஆப்பி பெத்தே...

கத்திக் கொண்டே காலையில் பிள்ளையார்பட்டியில் வாங்கிய துப்பாக்கியை பிரித்துப் பார்க்கும் முயற்சியில் தீவிரமாய்...

இன்று காலை நடந்த நிகழ்ச்சி சற்றே மாறுதலாய்...

இந்த சந்தோஷம் எல்லா நாளும் தொடரட்டும்... வாழ்த்துங்கள்... வாழ்கிறோம்...


அன்புடன்

சே.குமார் - நித்யா குமார்.

12 கருத்துகள்:

 1. இன்று போல் என்றும் அந்த சந்தோசம் நிலைத்திருப்பதாக!வாழ்த்துக்கள்!!!!

  பதிலளிநீக்கு
 2. ஏதோ கொஞ்சம் புரியுது.இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு!ஸ்ருதி,விஷால் வாழ்த்துக்கள் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்த வயதில்லை அண்ணா
  இருந்தாலும் எபோதும் சந்தோசமாய் நீண்ட ஆயுளுடன் அனைவரும் வாழ வேண்டுகிறேன்
  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 4. சந்தோஷம் எல்லா நாளும் தொடரட்டும்... வாழ்த்துங்கள்.

  பதிலளிநீக்கு
 5. மனதார வாழ்த்துகிறேன் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு என்றென்றும் இல்லறம் இருவர்க்கும் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள் அண்ணே...

  பதிலளிநீக்கு
 6. உளம் கனிந்த திருமண நாள் நல் வாழ்த்துக்கள் குமார்

  பதிலளிநீக்கு
 7. இனிய திருமண நாள் வாழ்த்துகள் குமார்.

  பதிலளிநீக்கு
 8. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் குமார்.

  பதிலளிநீக்கு
 9. தாமதமாக வாழ்த்தினாலும் மனதார்ந்த வாழ்த்துகள் இருவருக்கும் :)

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...