மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 8 ஜூலை, 2014வீடியோ : அதிரடிப் பாடல்கள்

வீடியோ பாடல்களைப் பகிர்ந்து ரொம்ப நாளாச்சின்னு இன்று வீடியோ பகிரலாம் என்று நினைத்த போது எப்பவும் போல் மனசு 80-90களில் மையமிட்டு நின்றது. இரண்டு நாட்களாக மனசுக்குள் ஒரு ரணம்... சில வலிகள் தீர்க்க முடியாமலேயே தொடர்வது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. உதவிக்கு என்று நிற்பவன் நண்பன்... உபத்திரவத்திற்கு என்று பிறந்தவன் உறவினன் என்பது என்னைப் பொறுத்தவரை உண்மை என்பது கடந்தி சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் உறுதியானது. என்ன செய்வது எல்லாம் கடந்து போகும் என நானும் அதைக் கடந்து வந்து கொண்டே இருக்கிறேன்... இருந்தும் தொடர்கிறது நிழலாய்...

சரி விஷயத்துக்கு வருவோம்... ரணமான மனசுக்கு மெலடியைவிட கொஞ்சம் அடிப்பாடலாக இருந்தால் நல்லதே என்று தோன்றியதால் சில பாடல்களைக் கேட்டு அவற்றை இங்கு பகிர்ந்திருக்கிறேன். இங்கே 80-90 மட்டுமில்லாமல் எல்லாமும் கலந்து இருக்கு... உங்களையும் கவரும்.


படம் : மைக்கேல் மதன காமராஜன்
பாடல் : வச்சாலும் வைக்காம போனாலும்...படம் : அபூர்வ சகோதரர்கள்
பாடல் : அண்ணாத்தே ஆடுறார்...
படம்: நீங்கள் கேட்டவை
பாடல் : அடியே மனம் நில்லுன்னா...
படம் : பாயும் புலி
பாடல் : ஆடி மாசம் காத்தடிக்க...
படம் : ரங்கா
பாடல் : பட்டுக்கோட்டை அம்மாளு...
படம் : தூங்காதே தம்பி தூங்காதே
பாடல் : வருது வருது... விலகு விலகு...
படம் : அமரன்
பாடல் : வெத்தலை போட்ட சோக்குல...
படம் : ஒஸ்தி
பாடல் : கலாசலா கலசலா...
படம் : மங்காத்தா
பாடல் : மச்சி ஓபன் த பாட்டில்...பாடல்களை ரசித்திருப்பீர்கள்... மீண்டும் நல்ல பாடல்களுடன் அடுத்த பாடல் பகிர்வில் சந்திப்போம்....

-'பரிவை' சே.குமார்.

6 கருத்துகள்:

 1. நீங்கள் கேட்டவை, பாயும் புலி, ரங்கா படப் பாடல்கள் கல்லூரி நாட்களில் பட்டைய கிளப்பும்...!

  பதிலளிநீக்கு
 2. வச்சாலும் வைக்காம பாடலும், ஆடிமாசம் பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் . பதிவு அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் கேட்டவை , ஒஸ்தி செம சாங் இல்ல அண்ணா!

  பதிலளிநீக்கு
 4. அதெப்படி ,உங்க ரசனையும் என் ரசனையும் ஒத்து போகுதே !ராஜா கைய வச்சா பாடல் மட்டும்தான் பாக்கி !
  த.ம 3

  பதிலளிநீக்கு
 5. பழைய பாடல்கள் அனைத்துமே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை.....

  பதிலளிநீக்கு
 6. பல பாடல் இன்னும் நினைவில்!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...