கேலக்ஸி கலை இலக்கிய குழுமத்தின் மாதாந்திரக் கூட்டம் சென்ற சனிக்கிழமை (21/09/2024) அன்று மாலை துபை ப்ரோ ஆக்டிவ் எக்செல் கன்சல்டன்சி அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாதக் கூட்டத்தில் வாசித்ததைப் பகிர்ந்து கொள்ளும் 'கதைப்போமா' உடன் இலங்கை எழுத்தாளர் ஐயா காப்பியக்கோ அவர்களின் ஒரு காப்பிய நூல்களின் வெளியீடும் இருந்ததால் நிகழ்வு மிகச் சிறப்பானதாக மாறிப் போனது.
மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..
புதன், 25 செப்டம்பர், 2024
திங்கள், 23 செப்டம்பர், 2024
கேலக்ஸி நிகழ்வு : இருபெரும் காப்பியங்கள் வெளியீடு
சனிக்கிழமை (21/09/2024) மாலை துபை ப்ரோ ஆக்டிவ் எக்செல் கன்சல்டன்சியில் நடைபெற்ற கேலக்ஸி கலை இலக்கிய குழுமத்தின் மாதாந்திர கூட்டத்தின் முதல் நிகழ்வாக இலங்கை எழுத்தாளர், அன்பின் ஐயா காப்பியக்கோ திரு. ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் இரண்டு காவிய நூல்களின் வெளியீடு நடைபெற்றது.
வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024
சினிமா விமர்சனம் : கொட்டுக்காளி
கொட்டுக்காளி-
இந்தப் படம் நல்லாயில்லை என்றும், இது விருதுக்கென எடுக்கப்பட்ட படம் இதை எப்படி வெகுஜன சினிமாக்களுடன் களமிறக்கலாம் என்றும் ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருக்கும் போது விகடன் மிகச் சிறப்பானதொரு விமர்சனத்தை அளித்திருக்கிறது. இந்தக் கதை பெரும்பாலும் நகர மக்களிடம் எடுபடாமல்தான் போகும். அவர்களுக்கு மருந்து எடுத்தல், விபூதி போடுதல் போன்றவற்றில் நம்பிக்கை இருப்பதில்லை. இதைப் பற்றி யோசிப்பதும் இல்லை. இந்த வாழ்க்கையை வாழ்ந்த, அனுபவித்த மக்களிடம் மட்டும் இந்தப்படம் எடுபடும். இவ்வளவு தூரம் மருந்தெடுக்கவோ துணூறு போடவோ போவார்களா என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. எங்கள் ஊரில் இருந்து ராமநாதபுரத்துக்கு அருகில் வரை சென்று வந்தவர்களும் உண்டு. இப்படியான வாழ்க்கை இன்னமும் தென் தமிழகக் கிராமங்களில் உயிர்ப்போடு இருந்து கொண்டுதான் இருக்கிறது.
ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024
சினிமா விமர்சனம் : உள்ளொழுக்கு (மலையாளம்)
உள்ளொழுக்கு
வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024
புத்தக விமர்சனம் : சமவெளி
சமவெளி-
புதன், 14 ஆகஸ்ட், 2024
'காளையன்' ஒரு உணர்வுப் புயல் - சதீஷ் குமார்
'காளையன்' நாவல் குறித்து சகோதரர் சதீஷ் குமார் அவர்கள் தனது விரிவான பார்வையை முகநூலில் பகிர்ந்திருந்தார். இந்த நாவலை அவரின் அமெரிக்கப் பயணத்தின் போது விமானத்தில் நான்கு மணி நேரத்தில் தொடர் வாசிப்பில் முடித்திருந்தார். அப்போதே எனக்குத் தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பியிருந்தார். அமெரிக்காவில் இருந்து துபை வந்து, இங்கிருந்து இந்தியா செல்ல இருந்த இடைப்பட்ட நேரத்தில் சிறிய பதிவொன்றை எழுதிவிட்டு, செல்போனில் நீண்ட நேரம் சாக்காடு, காளையன் பற்றிப் பேசினார்.