துபாயில் கின்னஸ் சாதனைக்காக புத்தாண்டு தினமான நேற்றிரவு 12 மணிக்கு உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஸ் கலீபா (Burj Khalifa) வில் நிகழ்த்தப்பட்ட அருமையான வானவேடிக்கையை புத்தாண்டின் முதல் பதிவாக பகிர்ந்திருக்கிறேன். கண்டு களியுங்கள் நண்பர்களே...
இருங்க வான வேடிக்கையைப் பார்த்தாச்சுல்ல... அப்படியே 'தல'யின் வீரம் டிரைலரையும் பார்த்துட்டுப் போங்க...
என்ன நண்பர்களே வீடியோக்களை ரசீத்தீர்களா? புதன்கிழமைப் பதிவான தொடர்கதை இன்று மாலை பதியப்படும்...
வீடியோக்களை யூடியூப்பில் ஏற்றிய நண்பருக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.