bharatwriters.com தளத்தில் இந்த வாரத்தில் எனது சிறுகதையான 'கமலம்' வெளியாகியிருக்கிறது. இன்றும் நாளையும் தளத்தில் இருக்கும். ஞாயிறன்று அடுத்த இதழ் மாற்றி விடுவார்கள். முடிந்தவர்கள் இன்று அல்லது நாளை வாசித்து உங்களோட 'LIKE'-யைத் தட்டி விட்டீங்கன்னா, ஏதோ கொடுக்கிற காசுல முன்னப் பின்ன வரும்ன்னு சொல்றாங்க... செய்வீர்களா..?
மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..
வெள்ளி, 25 ஜூன், 2021
வெள்ளி, 11 ஜூன், 2021
சினிமா : மலையாளமும் தமிழும்
சமீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபார்க்காமல் படம் வெளியிடும் எண்ணம் நம் தமிழர்களுக்கு (கவனிக்க : 'நாம்' இல்லை) எப்போதும் இருப்பதில்லை. கொரோனா உச்சத்தில் கூட தியேட்டரில் நூறு சதவிகித இருக்கைக்கு அனுமதி கொடுங்கள் என அரசிடம் கேட்டவர்களைத் தலையில் தூக்கி வைத்து ஆடும் தளபதிகள்தானே நாம்.
ஞாயிறு, 6 ஜூன், 2021
வேரும் விழுதுகளும் - 'வேரும் தூணும்' - சகோதரி ஹேமா
சனி, 5 ஜூன், 2021
புதிய நாவலிருந்து - புவனாவும் கண்ணனும் கவர்கிறார்களா..?
எழுதி முடித்திருக்கும் நாவலில் இருந்து ஒரு பகுதி உங்கள் கருத்துக்காக... இதற்கு முன்னும் பின்னும் கதை நிறைவாக நகர்ந்திருப்பதாய் நான் உணர்ந்தேன்... இந்தப்பகுதி உங்களுக்கு அதை உணர்த்தலாம் என்று நினைக்கிறேன். வேரும் விழுதுகளும் ஒரு வாழ்வைப் பேசியதைப் போல் இதுவும் வாழ்க்கையை, குடும்பப் பிரிவை, அதன் வலியைப் பேசியிருக்கிறது. இறைவன் நினைத்தால், சகோதரர் தசரதன் மனசு வைத்தால் இதுவும் நாவலாக விரைவில் மலரும். நன்றி.