எனக்கு நிழலாய் யார்?
கேள்வியுடன் மரம்..!
***
பணத்தால் பூஜைசிரித்தது விக்கிரகம்...
மனசுக்குள் புழுக்கமாய்
ஏழை பூசாரி...!
***
அனைத்தும் குஞ்சுகள்நம்பிக்கையோடு
அடைகாத்தது கோழி..!
***
உன் புன்னகையை ஒரு முறை பூக்கவிடு...
பலமுறை எழுதுகிறேன்
கவிதை..!
***
அழகாய் பூத்திருந்தனகோயில் படிக்கட்டுகளில்
காதல் ஜோடிகள்..!
-'பரிவை' சே.குமார்
23 எண்ணங்கள்:
//உன் புன்னகையை
ஒரு முறை பூக்கவிடு...
பலமுறை எழுதுகிறேன்
கவிதை..!//
நல்லாருக்குங்க...
\\பூமிக்கு நிழலாய் நான்
எனக்கு நிழலாய் யார்?
கேள்வியுடன் மரம்..!\\
:-)))
அழகாய் பூத்து இருக்கின்றன படிகட்டுகளில் காதல் ஜோடிகள்...
அருமை நண்பா...
நல்லாருக்குங்க.
பணத்தால் பூஜை
சிரித்தது விக்கிரகம்...
மனசுக்குள் புழுக்கமாய்
ஏழை பூசாரி...!
அழகாய் பூத்து இருக்கின்றன படிகட்டுகளில் காதல் ஜோடிகள்...
மிக ரசித்தேன் குமார் நல்லாருக்கு தொடருங்கள்
ஹக்கூ அனைத்தும் அருமை!
நான் மிக இரசித்தது, இதுதான்:
//அனைத்தும் குஞ்சுகள்
நம்பிக்கையோடு
அடைகாத்தது கோழி..!//
கடைசிப் பூ அழகு !
வாங்க செந்தில்...
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
வாங்க அம்பிகா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஜாக்கி அண்ணா...
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானம்பாடிகள் ஐயா...
கருத்துக்கு நன்றி.
வாங்க சரவணன்...
உங்கள் ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க நிஜாமுதீன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஹேமா மேடம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சூப்பர். அசத்தலா இருக்கு.
வாங்க வானதி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//அழகாய் பூத்திருந்தன
கோயில் படிக்கட்டுகளில்
காதல் ஜோடிகள்..!//
சூப்பர்.......
//.....அனைத்தும் குஞ்சுகள்
நம்பிக்கையோடு
அடைகாத்தது கோழி..!//
அருமையான வரிகள் வன்னி முகாம் வாசிகளுக்காகவா எழுதினிங்கள்
அனைத்தும் குஞ்சுகள்
நம்பிக்கையோடு
அடைகாத்தது கோழி..!
//
அருமை குமார்..
very nice br!!
எல்லாமே அருமை.
//பூமிக்கு நிழலாய் நான்
எனக்கு நிழலாய் யார்?
கேள்வியுடன் மரம்..!//
நல்ல கேள்வி. எனக்குக் காவலாய் யார் என்றும் மரம் கேட்க வேண்டும். மனிதருக்கு உறைக்க வேண்டும்.
பூமிக்கு நிழலாய் நான்
எனக்கு நிழலாய் யார்?
கேள்வியுடன் மரம்..!
நல்ல வரிகள் வாழ்த்துக்கள்.
வாங்க கலாநேசன்...
உங்கள் ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ம.தி.சுதா.
முதல் வருகைக்கும் என்னைத் தொடர்வதுக்கும் நன்றி.
நான் சாதாரணமாக எழுதிய கவிதை உங்களுக்காக எழுதியது போல் இருப்பதாக தெரிவித்திருப்பது மகிழ்ச்சியானாலும் எம் தமிழ் மக்கள் படும், பட்டபாடு கொஞ்ச நஞ்சமா... சொல்லுங்கள்.
வாங்க தேனம்மை அக்கா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மேனகாக்கா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ராமலெஷ்மி மேடம்...
யாரிடம் கேட்டாலும் உரைக்கவா செய்யும்?
கருத்துக்கு நன்றி.
வாங்க தூயவன்...
கருத்துக்கு நன்றி.
கவிதைகள் அனைத்தும் அழகு!
//உன் புன்னகையை
ஒரு முறை பூக்கவிடு...
பலமுறை எழுதுகிறேன்
கவிதை..!///
சூப்பரா இருக்குங்க.. :-)))
கருத்துரையிடுக