பாடப் புத்தகத்தையும்
மறக்க வைத்தது...
முகப் புத்தகம்..!
*****
ஏற்ற இறக்கங்களில்
பாரம் சுமக்க வைக்கிறது...
முடிவறியா வாழ்க்கை..!
*****
காலைக் கடித்தது
புதுச் செருப்பு...
கோவில் வாசலில்
செருப்பை இழந்தவர்..!
*****
சாதிகள் இல்லையடி பாப்பா
பாடம் சொன்ன வாத்தியாருக்கு
சாதிச் சங்கத்தில்
பாராட்டு விழா..!
*****
வாசலில் பூக்கும்
அழகிய கோலங்களை
தனதாக்கிக் கொண்டது
மார்கழி..!
*****
வாழ வேண்டிய
காதலைக் கொன்று
வாழ்ந்தது சாதி..!
*****
கழுதை மீது
ஊர்வலம்..
காதலுக்கு மரியாதை..!
-'பரிவை' சே.குமார்.
33 எண்ணங்கள்:
அனைத்தும் அருமை நண்பரே.....ரசித்தேன்
த,ம.2
இப்படியும் கவிநயம்..
வாழ்க வளமுடன்!..
வணக்கம் சகோதரரே!
சிறு பூக்கள் மிகுந்த மணம் கொண்டவையாக இருக்கிறது. ரசித்துப் படித்தேன்.
\\ஏற்ற இறக்கங்களில்
பாரம் சுமக்க வைக்கிறது...
முடிவறியா வாழ்க்கை..!//
\\ சாதிகள் இல்லையடி பாப்பா
பாடம் சொன்ன வாத்தியாருக்கு
சாதிச் சங்கத்தில்
பாராட்டு விழா..!//
\\ வாசலில் பூக்கும்
அழகிய கோலங்களை
தனதாக்கிக் கொண்டது
மார்கழி..!//
போன்றவை தங்கள் மனசில் எழும் கவித்துவத்தின் ஆழத்தை அதிகமாகி காட்டியது.
அருமை.! பகிர்ந்தமைக்கு நன்றிகள். பூக்கள் தொடர்ந்து மலர வாழ்த்துக்கள்.!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அனைத்தும் சிறப்பான குறுங்கவிதைகள்! வாழ்த்துக்கள்!
ரசித்தேன்...
எல்லாமே அருமை. கடைசி ஐட்டம் சரியாகப் புரியவில்லை.
:)))
சின்னக் கவிதைகள் கருத்துடனும்...
காதலுக்கு மரியாதை..எப்படி :)
த ம 4
முகப்புத்தகம் அதிகம் ரசித்தேன்.
அருமை
த ம +
சிறுபூக்கள் கொண்ட சிறப்பான தோற்றம்
பெறுமதி வாய்ந்தது பேணு!
அருமை! வாழ்த்துக்கள் சகோ!
அனைத்தையும் ரசித்தேன் நண்பரே
நன்றி
தம 7
நான்காம் குறுங்கவிதை செம
அனைத்தும் அருமை. இரண்டும் ஐந்தும் மிகப் பிடித்தன.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஒவ்வொரு கவிதையையும் சிலாகித்து ரசித்தமைக்கு நன்றி.
வாங்க நண்பா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஜி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி.
வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கடைசிக் கவிதை, ஜாதி மாறி காதலித்தவனை அடித்து மொட்டை அடித்து தலையில் கரும்புள்ளி செம்புள்ளி வைத்து கழுதை மேல் ஊர்வலமாக கொண்டு சென்ற நிகழ்வுகள் சில எங்க பக்கம் நிகழ்ந்திருக்கின்றன... அதுவே கவிதையாய்...
வாங்க அக்கா...
வணக்கம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கருத்துரையிடுக