மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 14 ஜனவரி, 2015பொங்குக பொங்கல்..!

ரணி செழித்திருக்கும் வேளையிலே... தை மகளின் வரவை உற்சாகமாகக் கொண்டாடும் என் உறவுகளுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். பொங்கல் வாழ்த்தாய் 2013-ல் மனசில் எழுதிய கவிதை கொஞ்சம் மாற்றங்களுடன் மீள்பதிவாய்... 

யலெல்லாம் வெளஞ்சிருக்க
களத்து மேடு காத்திருக்க
களம் நிறையும் நெல்லுக்காக
காத்திருக்கும் வேளையிலே...

வாசலிலே கோலமிட்டு
வண்ணங்கள் அதில் கொடுத்து
வீட்டினுள்ளே கோலமிட்டு
இரும்படுப்பை அதில் வைத்து...

கோலமிட்ட புதுப்பானையில்
கொத்தாய் மஞ்சள் கட்டி
சுத்தமான பசும்பாலோடு
புத்தரிசிப் பால் கலந்து இட்டு...

பொங்கி வரும் வேளையிலே
சந்தோஷம் பொங்கவே...
பச்சரிசி வெல்லமிட்டு
பக்குவமாய் பொங்கல் வைத்து...

குடும்பத்தோடு உறவுகளும்
கூடிக் களித்திடவே...
இந்நாளை நமக்களித்த
தை மகளுக்கு நன்றி சொல்வோம்...

பொங்கலோ பொங்கலென
கூடியே சொல்லிடுவோம்...
மங்களமாய் நம் வாழ்வு
மகிழ்ந்தே சிறக்கட்டும்...

              அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

                                                                                                                         -'பரிவை' சே.குமார்.

39 கருத்துகள்:

 1. அருமை குமார் சகோ. மங்கலம் பொங்கிட, சந்தோஷம் தங்கிடப் பொங்குக பொங்கல். வாழ்க வளமுடன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
   தங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

   நீக்கு
 2. உங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
   தங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

   நீக்கு
 3. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.நாம் உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் ஒரு உழைப்பாளியின் பெயர் மறைந்திருக்கிறது என்பதை உணர்ந்து நமக்கான நலமான வாழ்வை தருகின்ற அனைத்து தரப்பு மக்களையூம் அவர்கள் எல்லா நலமும் பெற இனிய மனதோடு வாழ்த்துவோம்! http://bullsstreetdotcom.blogspot.in

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நண்பா....
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
   தங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே!

  தங்களுக்கும், தங்கள் உற்றார், உறவினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்….

  நட்புடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரி...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 5. தை பிறந்தாச்சு
  உலகெங்கும் தமிழ் வாழ
  உலகெங்கும் தமிழர் உலாவி வர
  வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு

 6. வணக்கம்!

  அன்புமனம் பொங்கட்டும்! பண்புமனம் பொங்கட்டும்!
  இன்பமனம் பொங்கட்டும் இன்றமிழாய்! - மன்பதையில்
  நன்மனிதம் பொங்கட்டும்! நல்லறங்கள் பொங்கட்டும்!
  பொன்னமுதம் பொங்கட்டும் பூத்து!

  எங்கும் பொதுமை இனிதே மலரட்டும்!
  சங்கும் முழங்கட்டும் சால்புகளை! - மங்கலமாய்த்
  தங்குகவே இன்பம்! தனித்தமிழ் நற்சுவையாய்ப்
  பொங்குகவே பொங்கல் பொலிந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 7. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 8. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
  கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
  தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
  பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
  எனது மனம் நிறைந்த
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரா....
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 9. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 10. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 11. அருமை குமார்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 12. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
  காணொளி அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் அண்ணே ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தம்பி...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 14. மனங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு

 15. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்,.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மணிமாறன் சார்....
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 16. இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 17. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 18. அழகான கவிதை. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரி...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 19. அருமையான வரிகள் நண்பரே! வாழ்த்துக்கள் !!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...