மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 31 டிசம்பர், 2018

சிறுகதை : கலங்காத குளத்தில் ஏன் கல்லெறியனும்..? - தேன்சிட்டு பொங்கல் மலர்

நண்பர் 'தளிர்' சுரேஷ் அவர்களின் தேன்சிட்டு பொங்கல் மலரில் எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது. வெளியிட்ட நண்பருக்கும் ஆசிரியர் குழுவுக்கும் நன்றி.


(படத்தைப் பெரிதாக்கி கதையை வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க)







ண்பர் 'தளிர்' சுரேஷ் அவர்களின் தேன்சிட்டு மின்னிதழ் அச்சு இதழ் போல மிகச் சிறப்பாக வடிவமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பக்கத்திலும் அவரின் மெனக்கெடல் தொடர்கிறது. தேன்சிட்டு இதழ் மிகச் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. மகிழ்ச்சி... தேன்சிட்டு தன் பயணத்தை இன்னும் சிறப்பாய் தொடர வாழ்த்துக்கள்.
-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நண்பர் தளிர் சுரேஷ் அவர்களுக்கும், தங்களுக்கும் வாழ்த்துகள்...

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யமான கதை. இப்படி எளிதாக எடுத்துக்கொள்ளும் மனைவி கிடைப்பதும் வரம்.​

மாதேவி சொன்னது…

வாழ்த்துகள். இனிய புத்தாண்டு வாழ்த்துகளும்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கதை நன்றாக இருக்கிறது. இப்படி எல்லாம் ஈசி கோயிங்க் மனைவி அமைந்துவிட்டால் ஆண்கள் கொடுத்துவைத்தவர்களே..

துளசிதரன்.

குமார் கதை நல்லாருக்கு. இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள்னு சொன்னதுக்கு பாராட்டுகள் குமார்.இருக்காங்கதான்...

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

எங்களின் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள் குமார்!!!

Avargal Unmaigal சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

வழக்கம் போல உங்கள் பாணியில் வித்தியாசமான கதை. வெளியிட்ட திரு தளிர் சுரேஷ் அவர்களுக்கு பாராட்டுகள்.