மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 5 நவம்பர், 2013வீடியோ : சத்யராஜ் பாடல்கள்

ந்த வாரம் வீடியோப் பகிர்வுக்காக சத்யராஜ் பாடல்கள் தேடியதில் கிடைத்த பாடல்கள் சிலதான். நான் விரும்பிக் கேட்கும் பாடல்கள் அதிகம் கிடைக்கவில்லை. இருந்தாலும் கிடைத்த பாடல்களில் நல்ல பாடல்களைப் பகிர்ந்திருக்கிறேன்.  கேளுங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.


படம் : மக்கள் என் பக்கம்
பாடல் : ஆண்டவனைப் பார்க்கணும்...
படம் : திருமதி பழனிச்சாமி
பாடல் : பாதக் கொலுசு மணி...
படம் : கடலோரக் கவிதைகள்
பாடல் : கொடியிலே மல்லிகைப்பூ...
படம் : பூவிழி வாசலிலே
பாடல் : சின்னச் சின்ன ரோஜாப்பூவே...
படம் : என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
பாடல் : பொம்முக்குட்டி அம்மாவுக்கு...
படம் : அண்ணாநகர் முதல்தெரு
பாடல் : மெதுவா மெதுவா...
படம் : மல்லு வேட்டி மைனர்
பாடல் : உன்னைப் பார்த்த...
பாடல்கள் உங்களைக் கவர்ந்திருக்கலாம். மீண்டும் மற்றுமொரு பாடல் பகிர்வில் நல்ல பாடல்களுடன் சந்திப்போம்.
-'பரிவை' சே.குமார்.

4 கருத்துகள்:

 1. அருமை. கடலோரக் கவிதைகளில் என் சாய்ஸ் 'போகுதே...போகுதே...' பொம்முக்குட்டி அம்மாவுக்குப் படத்தில் அனைத்துப் பாடல்களும்!

  பதிலளிநீக்கு
 2. பாடல்களை தேர்வு செய்ததில் தங்களது உழைப்பும் ரசனையும் தெரிகின்றது. அருமை.

  பதிலளிநீக்கு
 3. வாங்க சக்கரக்கட்டி...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஸ்ரீராம் அண்ணா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க துரை அண்ணா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...