மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 13 நவம்பர், 2013

வீடியோ : இசையை ரசிப்போம்...


சையை ரசிக்காதவர் எவர் உண்டு. அதுவும் தப்பாட்டமும் சென்டை மேளமும் கேட்பவரை ரசிக்க மட்டுமல்ல ஆடவும் வைத்து விடும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இங்கு சில வீடியோக் காட்சிகளைப் பகிர்ந்திருக்கிறேன். கேளுங்கள்... கேட்கக் கேட்க உங்களுக்கும் ஆட்டம் வரும்.   






























என்ன உறவுகளே... ரசித்தீர்களா..? இந்த இசை உங்களை கண்டிப்பாகக் கவர்ந்திருக்கும் என்பதை சொல்லியா தெரியவேண்டும்... இன்று தொடர்கதை பதியும் நாள். எப்பொழுதும் மாலை வந்ததும் எழுதிப் பதிவேற்றுவதுதான் வழக்கம். இன்று வேலையின் அயர்ச்சி காரணமாக எழுதும் எண்ணம் வரவில்லை. நாளை (வியாழன்) மாலை பதியலாம் என்று விட்டு விட்டேன். சரி எதாவது போடலாம் என்று யோசித்தபோது வீடியோ பகிரும் எண்ணம் தோன்ற (ஏன்னா இதுக்குத்தானே அதிகம் எழுத வேண்டியதில்லை) உடனே செயலில் இறங்கியாச்சு.

மற்றுமொரு வீடியோப் பகிர்வில் சந்திப்போம்.
-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான இசை நண்பரே. பார்த்தேன் கேட்டேன் ரசித்தேன் நன்றி

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
இசையும் அருமை பதிவில் சொல்லிய விதமம் அருமை வாழ்த்துக்கள்

தீபாவளிக் கவிதைப்போட்டியின் இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது... வந்து பாருங்கள்
இதோ என்வலைப்பக்கம்-http://2008rupan.wordpress.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஜோதிஜி சொன்னது…

நன்றி குமார். நான் தேடிக் கொண்டிருந்த பல ஆட்டங்கள் இதில் உள்ளது. இந்த பதிவு எனக்கு முக்கியமானது.

அ.பாண்டியன் சொன்னது…

வணக்கம் நண்பரே. வீடியோ பதிவு வித்தியாசமான சிந்தனை தான். இசை கேட்பவர்களை உற்சாகப்படுத்தி கூடவே ஆடவும் வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி நண்பரே..

அ.பாண்டியன் சொன்னது…

வணக்கம் நண்பரே. வீடியோ பதிவு வித்தியாசமான சிந்தனை தான். இசை கேட்பவர்களை உற்சாகப்படுத்தி கூடவே ஆடவும் வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி நண்பரே..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ரசித்தேன் குமார்.....

சமீபத்திய திருச்சி பயணத்தில் ஒரு நாள் - வண்டியில் சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு குழு இப்படி இசைத்துக் கொண்டிருக்க, சில நிமிடங்கள் அங்கேயே நின்று பார்த்து/கேட்டுக் கொண்டிருந்தது நினைவில் இன்னமும்!

Unknown சொன்னது…

நீங்கள் பகிர்ந்தால் நன்றாக இருக்காதா,என்ன?தொடர் தான்............பரவால்ல,நாளைக்குப் பாத்துக்கலாம்...ச்சீ...படிச்சுக்கலாம்!

நிலாமதி சொன்னது…

தாங்கள் பதிவு அருமை தாளம் பிசகாமல் அடிக்க ஒரு கலை நயம் வேண்டும் இப்போதெல்லாம் இவை அருகி வருகின்றன. பாது காக்க பட வேண்டிய கலை .பகிர்வுக்கு நன்றி . சிவமனியின் அடிக்கு ஈடு இணை இல்லை