மறைந்த நடிகர் முரளி கல்லூரி நாயகனாகவும் சோகம் சுமந்த இளைஞனாகவும் நடித்து அனைவரையும் கவர்ந்தார். எமனையும் கவர்ந்துவிட்டார் போல சீக்கிரமே கூட்டிக் கொண்டு விட்டான். அவர் மறைந்தாலும் அவரின் பாடல்கள் இன்னும் எல்லோராலும் சுவாசிக்கப்படுகின்றன. அவரின் பாடல்கள் சில இன்றைய வீடியோப் பகிர்வில்...
படம் : கீதாஞ்சலி
பாடல் : ஒரு ஜீவன் அழைத்தது...
படம்: பகல் நிலவு
பாடல்: பூ மாலையே...
படம்: இதயம்
பாடல்: இதயமே இதயமே...
படம் : தங்க மனசுக்காரன்
பாடல் : மணிக்குயில் இசைக்குதடி
படம் : வெற்றிக் கொடி கட்டு
பாடல் : கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு...
படம் : பூ விலங்கு
பாடல்: ஆத்தாடி பாவாடை காத்தாட...
பாடல்களை ரசித்திருப்பீர்கள்... மீண்டும் அடுத்த பாடல் பகிர்வில் சந்திப்போம்...
-'பரிவை' சே.குமார்.
8 எண்ணங்கள்:
முரளி, ராமராஜன், விஜயகாந்த் போன்றோருக்கு இந்த மாதிரி பாடல்கள் அமைந்த நேரம் இளையராஜாவின் பொற்காலம் குமார். அதே நேரத்தில் இவர்களுக்கு இசையமைத்த தேவா போன்றோரின் சில பாடல்கள் கூட இனிமை.
முதல் மூன்று பாடல்களும் எப்போதும் ரசிக்கத்தக்கவை...
அருமையான பாடல்களின் பகிர்வு.
அருமையான பாடல்கள்....
அருமையான இளையராஜா பாடல்கள்!///அப்போதெல்லாம்,இளையராஜா இசையால் தலை நிமிர்ந்த நடிக/நடிகையர் ஏராளம்.என்ன............ராஜாவுக்குத் தான் கொஞ்சம் ஹெட் வெயிட் கூடி......................ஹூம்!
அனைத்து பாடல்களும் அருமை அய்யா. வித்தியாசமான சிந்தனை. நன்றி அய்யா.
அருமையான பாடல்கள்.அண்ணாச்சி!அது ஒரு காலம் !ம்ம்
பொற்காலப் பாடல்கள் இனிமை.
கருத்துரையிடுக