மன மகிழ்வும் மன நிறைவும் கொடுக்கும் நிகழ்வுகள் எப்போதும் மனதை விட்டு அகல்வதில்லை. அப்படியான ஒரு நிகழ்வு நேற்றைய குளிர் மாலையில், துபை லாவண்டர் ஹோட்டலில் கேலக்ஸி குழுமம் நிகழ்த்தியது. ஆம் தமிழக அரசின் 'கணியன் பூங்குன்றனார் விருது' பெற்ற சகோதரி ஜெசிலாபானு அவர்களுக்கு அமீரகத்தில் நடத்தப்பட்ட முதல் பாராட்டு விழாதான் அது.
மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..
திங்கள், 19 பிப்ரவரி, 2024
வியாழன், 15 பிப்ரவரி, 2024
புத்தக விமர்சனம் : தோப்பு (சிறுகதை தொகுப்பு)
தோப்பு-
கேலக்ஸி பதிப்பகம் நடத்திய முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற ஐந்து கதைகளுடன் புத்தகத்திற்குத் தேர்வான பதிமூன்று கதைகளையும் சேர்த்து சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியான சிறுகதைத் தொகுப்பு இது.
செவ்வாய், 13 பிப்ரவரி, 2024
சனி, 3 பிப்ரவரி, 2024
சினிமா விமர்சனம் : மதிமாறன் (தமிழ்)
மதிமாறன்-
உருவக் கேலி பண்ணாதீர்கள் என்பதை அழுத்திச் சொன்னதுடன் அவர்களிடம் இருக்கும் திறமையை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதையும் சொல்லியிருக்கும் படம் இது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)