அபுதாபியில் இருக்கும் சகோதரர் பால்கரசு அவர்கள் எதிர்சேவை குறித்து முகநூலில் பகிர்ந்து கொண்ட விமர்சனம்...
மனதில் அழுத்திக்கொண்டிருக்கும் சுமைகளை இறக்கி வைக்க எப்போதும் ஒரு நெருங்கிய நட்பு வேண்டும், பரிவை சே. குமார் எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் பழக்கம் என்றாலும், என் மனச்சுமையைத் தாங்கும் தோள்கள் கொண்ட நட்பு வட்டத்தில் இணைந்து கொண்டார்.