ஒரு பெண்ணுக்கு இரு வேறு சூழலில் இரு வேறு மனநிலையில் ஏற்படும் காதல்கள்தான் கதை...
மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..
சனி, 25 ஏப்ரல், 2020
வியாழன், 23 ஏப்ரல், 2020
மனசு பேசுகிறது : உலக புத்தக தினம்
இன்று உலக புத்தக தினமாம்... நேற்று பூமி தினமாம்... சமீபமாய்த்தான் இவையெல்லாம் அட்சய திரிதியை போல பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கின்றன. படிக்கும் காலத்தில் எல்லாம் இப்படித் தினங்கள் எல்லாம் இல்லவே இல்லை.
புதன், 22 ஏப்ரல், 2020
சினிமா : க்ரைம் படங்கள்
சில நாட்களாகவே தினம் ஒரு பதிவு என்பதாய் ஆகிவிட்டது... கொஞ்சம் வாசிப்பு... சின்னதாய் ஒரு பதிவு என்பதாய் நாட்கள் நகர்கிறது. ஊருக்குக் காலையும் மதியமும் மட்டுமே பேச முடிகிறது... இரவில் இணையம் இழுக்க மறுப்பதால் அலுவலகம் போய்விட்டு வந்து நீண்ட நேரம் பேசுவது போல் இப்போது முடிவதில்லை...
செவ்வாய், 21 ஏப்ரல், 2020
மனசு பேசுகிறது : கந்தர்வன் கதைகள் - 1
எனது பதிவுகளுக்குக் கருத்துச் சொல்லும் நட்புக்கள் அனைவருக்கும் நன்றி. தங்கள் கருத்துக்கு பதில் இட என் கணிப்பொறி இடமளிப்பதில்லை. அலுவலகம் என்றால் கூட ஒரு சிலருக்கேனும் கருத்திட முடியும்... கொரோனா வீட்டிலிருந்து வேலை என ஆக்கி வைத்திருக்கிறது... அலுவலகத்தில் ஆறு மணிக்கெல்லாம் கடையை மூடி... நடையைக் கட்டலாம். வீட்டில் என்னும் போது ஏழு மணியானாலும் முடிவதில்லை... அப்பத்தான் முக்கியமாய் மின்னஞ்சல் அனுப்புகிறார்கள்... மேலும் என் கணிப்பொறி ஏனோ கருத்துக்களுக்கான பதிலை விரும்புவதில்லை... எனவே தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன்.
திங்கள், 20 ஏப்ரல், 2020
சினிமா : கெட்டியோளானு எண்ட மலாஹா (மலையாளம்)
கெட்டியோளானு எண்ட மலாஹா (ketiyolaanu Ente Malakha)...
பேரைத் தமிழ்ப்படுத்தியது சரியான்னு தெரியலை... சரி அத விடுங்க... இவன் என்னடா வெறும் மலையாளப் படத்துக்கா எழுதிக்கிட்டு இருக்கானேன்னு கூடத் தோணலாம்... கதைகள் இழுக்கின்றனவே... எப்படிக் கதையாகினும் படத்தை ஒரு ஈடுபாட்டோட பார்க்க முடிவதே இதற்குக் காரணம்.
சனி, 18 ஏப்ரல், 2020
மனசு பேசுகிறது : ஆடும் தீபம்
ஆடும் தீபம்...
ஒரு பெண்... அதுவும் ஆதரவற்ற பெண்... இந்தச் சமூகத்தில் மிஞ்சி மிஞ்சிப் போனால் எது மாதிரியான பிரச்சினையைச் சந்திக்கப் போகிறாள் என்பது நாம் அறிந்தது... பார்த்ததுதானே... இங்கே எல்லாப் பெண்களுக்கும் ஒரே பிரச்சினைதான்... ஆம் அது காமக் கழுகுகளின் கோரப் பிடிக்குள் சிக்குதல். அதிலிருந்து மீண்டு வெளியேறும் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சினையே இந்நாவல்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)