மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 17 ஜனவரி, 2026

'கறுப்பி' - நாவல்

ல்லூரியில் படிக்கும் போது எங்களது பேராசான் மு.பழனி இராகுலதாசன் அவர்களில் தொடர் வற்புறுத்தலினால் எழுத ஆரம்பித்து, அதன் தொடர்ச்சியாய் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அவை பிரசுரமாகி, அவ்வப்போது வரும் மணியார்டர் என நகர்ந்தாலும் பெரிதாய் எதுவும் எழுதிவிடவில்லை என்பதே உண்மை.