மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 3 டிசம்பர், 2010

சொல்ல மறந்த கவிதைகள்-II

 

சில நேரங்களில் சிரிக்கிறாய்...

சில நேரங்களில் முறைக்கிறாய்...

சில நேரங்களில் அழுகிறாய்...

சில நேரங்களில் பழிக்கிறாய்...

சில நேரங்களில் மிரளுகிறாய்...

மொத்தத்தில் நீ இன்னும்

புரிந்து கொள்ளமுடியாத

குழந்தையாகவே தெரிகிறாய்...

இருந்து எல்லாவற்றையும்

ரசிக்கிறேன் உனக்காகவே..!




கணவனுடன் நீ சிரித்தபடி

என்னைக் கடக்கும்போது

எனக்கு மட்டுமே தெரிந்தன...

 உன் தவிக்கும் முகத்தில்

தண்ணீர்க் கண்கள்..!



உன் குழந்தை தெருவில்


தூக்கி முத்தமிட்டு


பெயரென்ன என்றேன்...


என் பெயர் சொல்லிச்


சிரித்தான்..!
-'பரிவை' சே.குமார்.

Photos From FRIENDS18.COM ----- Thanks

23 எண்ணங்கள்:

ம.தி.சுதா சொன்னது…

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஇருந்து எல்லாவற்றையும்
ரசிக்கிறேன் உனக்காகவே..ஃஃஃஃ

ஆமாம் அன்பென்பது சகிப்புத் தன்மையை ஆழமாய் உருவாக்கும்.. அருமை...

Chitra சொன்னது…

அனைத்தும் அருமை.

Prabu M சொன்னது…

Nice..

vasu balaji சொன்னது…

nice

எஸ்.கே சொன்னது…

மிகவும் ரசித்தேன்!

Unknown சொன்னது…

உன் குழந்தை தெருவில்

தூக்கி முத்தமிட்டு

பெயரென்ன என்றேன்

என் பெயர் சொன்னான் ...

ஹரிஸ் Harish சொன்னது…

அசத்தல் பாஸ்..கடைசி 5 வரி டாப் கிளாஸ்..

சத்ரியன் சொன்னது…

காதல்...காதல்...கதல்!

ஹேமா சொன்னது…

காதலும் பிரிவும் அதன் நினைவுகளும் மனதுக்குப் பாரமானவையே.
கவிதை கனக்கிறது குமார் !

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

எல்லாவற்றையும்

ரசிக்கிறேன்

தினேஷ்குமார் சொன்னது…

ஆழமான வரிகள் நினைவுகள் எங்கோ செல்கின்றன

உன் குழந்தை தெருவில்


தூக்கி முத்தமிட்டு


பெயரென்ன என்றேன்...


என் பெயர் சொல்லிச்


சிரித்தான்..!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

கடைசி இரண்டு கவிதைகளும் கலக்கல்...

கருடன் சொன்னது…

//உன் குழந்தை தெருவில்



தூக்கி முத்தமிட்டு


பெயரென்ன என்றேன்...


என் பெயர் சொல்லிச்


சிரித்தான்..!
//



இது 1970 பாஸ்... லவ்வர் பேர புள்ளைகு வைக்கரது.

கருடன் சொன்னது…

//கணவனுடன் நீ சிரித்தபடி

என்னைக் கடக்கும்போது

எனக்கு மட்டுமே தெரிந்தன...

உன் தவிக்கும் முகத்தில்

தண்ணீர்க் கண்கள்..!
//

இது சூப்பர் பாஸ். படமும் அருமை.. :)

shaani சொன்னது…

//எனக்கு மட்டுமே தெரிந்தன...

உன் தவிக்கும் முகத்தில்

தண்ணீர்க் கண்கள்..!//

நல்ல வரிகள் அர்த்தமும் ஆழ புதைந்திருக்கின்றது :)

r.v.saravanan சொன்னது…

இரண்டும் மூன்றும் அருமை குமார்

சிவராம்குமார் சொன்னது…

சோகம் இழையோடுகிறது!

vanathy சொன்னது…

very touching.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ம.தி.சுதா....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சித்ராக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க பிரபு.எம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானம்பாடிகள் சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க எஸ்.கே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கே.ஆர்.பி.செந்தில் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஹரிஸ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சத்ரியன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஹேமா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க முனைவரே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க தினேஷ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வெறும்பய சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க Terror....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க இந்து...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சிவா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.