எழுத்தாளனாய் எழுதிவிட்டேன், இனி வாசகர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனக் கடந்து போனாலும் நம் எழுத்தின் மீதான ஒரு பார்வையாவது வந்தால் சிறப்பாக இருக்குமே என்ற எண்ணம் ஒவ்வொரு புத்தகம் வெளியான பின்னும் மனசுக்குள் தோன்றத்தான் செய்யும்.