நண்பனின் திருமணம்...
சென்னையிலிருந்து செழியன்...
கோவையில் இருந்து கோபால்...
திருச்சியில் இருந்து தில்லை...
மதுரையில் இருந்து மாறன்...
உவகையுடன் உள்ளூர் நண்பர்கள்...
சென்னையிலிருந்து செழியன்...
கோவையில் இருந்து கோபால்...
திருச்சியில் இருந்து தில்லை...
மதுரையில் இருந்து மாறன்...
உவகையுடன் உள்ளூர் நண்பர்கள்...
சொந்தங்களுக்கு மத்தியில்
நண்பர்களின் முற்றுகை...
இராக்குடியின் ராஜ்ஜியத்தில்...
எல்லாரும் பயணிக்க..
கூடிக்களித்த காலங்கள்
பழங்கதையாய் அவரவர் பேச்சில்...
ஏனோ தெரியவில்லை
எல்லார் பேச்சிலும்
அங்கு வராத அவள் இருந்தாள்..!
-'பரிவை' சே.குமார்.
26 எண்ணங்கள்:
romba azhagu :)
//எல்லார் பேச்சிலும்
அங்கு வராத அவள் இருந்தாள்..!//
aankal santhkkum pothu aval mattume varuvaal . avalukkum neengkal vanthiruppeerkal. valththukkal.
வார்த்தை கோப்பு அருமைங்க குமார்..
வாங்க சொர்ணவல்லி மேடம்...
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சரவணன்...
உண்மைதானோ...
இது கவிதைங்க... இது 100% கற்பனையே...
இதுல நம்மளை கோர்த்து விடப் பார்க்கிறீங்களே...
ஐயா, இது நியாயமா?
நாம புள்ளகுட்டிக்காரன்... பார்த்துங்க.
அருமையாக இருக்கிறது சகோதரா... என் தள வருகைக்கு மிக்க நன்றி சகோதரா...
very nice!!
வார்த்தைகளை அருமையாக தொடுத்து கவிதயாக படைத்திருக்கிறீர்கள்... நல்லாயிருக்கு..
அருமைங்க குமார்
nice! nice! nice!
:-)
வாங்க ம.தி.சுதா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நேரமின்மையால் அடிக்கடி உங்கள் தளம் வரமுடியவில்லை.
வருகிறேன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மேனகா மேடம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வெறும்பய சார்...
உங்கள் கருத்துக்கும் நல்ல கருத்துக்கும் நன்றி.
வாங்க சரவணன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஸ்ரீகலா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சித்ரா மேடம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமை. அவள் மட்டுமல்ல இன்னும் வராத பலரும் வந்திருப்பார்கள் :)
ஏனோ தெரியவில்லை
எல்லார் பேச்சிலும்
அங்கு வராத அவள் இருந்தாள்..!
super lines!
மிக நன்றாக உள்ளது.
நல்லா இருக்குங்க...
வாங்க அக்பர்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானதி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க எஸ்.கே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கலாநேசன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
///ஏனோ தெரியவில்லை
எல்லார் பேச்சிலும்
அங்கு வராத அவள் இருந்தாள்..!///
வராத அவளை
வாக்கியத்தில் தொடுத்தது
வர்ணிக்க வேண்டிய அழகு..!!
:-)))
எல்லாக் கூட்டத்திலும் ஒருத்தி இருக்கிறாள் போலும்...அழகிய நடை...அருமை நண்பரே
""poem super
but
art very super.""
she is your's woodbi.
i know
i know
i know.
வாங்க சி.எஸ்...
வரும்போதே வம்ப இழுக்கிறீங்களே...
நம்ம வூட்டம்மா பாத்தா என்னாகுறது?
குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணீறாதீங்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எங்கெங்கு காணிணும் சக்தியடா!
ம்...எங்கேயோ குத்தினமாதிரி இருக்குங்க...
கருத்துரையிடுக