எப்போதோ நீ சொன்னது
இப்போதும் மனசுக்குள்...
எப்போதோ நீ கொடுத்தது
இப்போதும் பாதுகாப்பில்...
எப்போதோ நீ கேட்டது
இப்போதும் ஞாபகத்தில்...
எப்போதோ நீ பார்த்தது
இப்போதும் குறுகுறுப்பாய்...
எப்போதோ நீ சிரித்தது
இப்போதும் காதுக்குள்...
எப்போதோ...
எப்போதோ...
எல்லாமே எப்போதோ...
விட்டுச் சென்றாய்...
விலகிச் சென்றாய்...
விலகாத உன் ஞாபகங்களை
எனக்குள் விதைத்துச் சென்றாய்...
பசுமையாய் எனக்குள்
பாதுகாப்பாய் எல்லாமே...
அப்போது வருவாய்...
இப்போது வருவாய்...
என எப்போதும்
நம்பிக்கையாய்...
-‘பரிவை’ சே.குமார்
விலகாத உன் ஞாபகங்களை
பதிலளிநீக்குஎனக்குள் விதைத்துச் சென்றாய்...// அருமையான வார்த்தை பிரயோகம்..
ஃபாரின்ல போய் உட்கார்ந்துக்கிட்டு, வா வான்னா எப்படி வருவாங்க..நீரு ஊருக்குப் போரும்யா.
பதிலளிநீக்குவிலகாத உன் ஞாபகங்களை
பதிலளிநீக்குஎனக்குள் விதைத்துச் சென்றாய்...
ரசித்தேன் குமார்
நம்பிக்கைகள் எப்போதும் வீண் பேவதில்லை..
பதிலளிநீக்குகாத்திருங்கள் நினைவுகளுடன்...
விலகிச் சென்றாய்...
பதிலளிநீக்குவிலகாத உன் ஞாபகங்களை
எனக்குள் விதைத்துச் சென்றாய்..//
வலியான சூப்பர்ப் வரிகள் வேதனையாக வெளியே வருகிறது அருமை மக்கா...!!!
அந்தப்படம் செம கலக்கல்...!!!
பதிலளிநீக்குநினைவுகள் எப்போதுமே சுகம் நண்பா...
பதிலளிநீக்குநம்ம தளத்தில்:
வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!
இந்தப் பொண்ணுங்களே இப்டித்தான் குமார் :)
பதிலளிநீக்குகவிதை ரொம்ப அழகா இருக்குங்க.
கவிதை மிக அருமை...
பதிலளிநீக்குsuper. well written.
பதிலளிநீக்குஇரசித்தேன் கவிதையை!
பதிலளிநீக்குகவிதையை ரசித்தேன்....
பதிலளிநீக்கு11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநல்ல எழுத்து நடை
பதிலளிநீக்குஉங்களுக்காக இன்று
பதிலளிநீக்குஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்
அருமை குமார்.
பதிலளிநீக்குகுமார்,
பதிலளிநீக்குஎப்போதும் “மனசு”க்குள் வந்தபடி தானே!
அருமை.
எப்போதோவானாலும் மனதிற்குள் இப்போதுபோலத்தான் காதல் !
பதிலளிநீக்குnice kavithai... please read my tamil kavithaigal in www.rishvan.com
பதிலளிநீக்கு