செப்படி வித்தை செய்தாயோ
எப்படி விலக்கினாலும்
விலகாமல் நினைவில் நீ..!
எப்படி விலக்கினாலும்
விலகாமல் நினைவில் நீ..!
***
அடைக்கலமானது
சூரியனுக்கு பயந்த பனித்துளி..!
***
அக்னிப் பிழம்பாய் வார்த்தைகள்...
வெட்கி நின்றது வெடித்த இதயம்...
வேலையில்லா காதலன்..!
***
உபயோகமற்று
மரங்கொத்தி வீடு...
வீதியில் கிடந்தது
வெட்டப்பட்ட மரம்..!
***
ரோஜாவாய் மலர்ந்த
இதழ்கள் வீசும் பேச்சில்முற்களாய் வார்த்தைகள்..!
-'பரிவை' சே.குமார்.
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...
பதிலளிநீக்கு/////புல்லறுபடுவது அறியாமல்...
பதிலளிநீக்குஅடைக்கலமானது
சூரியனுக்கு பயந்த பனித்துளி..!/////
ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கிறது...
alagu
பதிலளிநீக்குarumai
பதிலளிநீக்கு//புல்லறுபடுவது அறியாமல்...
பதிலளிநீக்குஅடைக்கலமானது
சூரியனுக்கு பயந்த பனித்துளி..!//
மிக அருமை.
புல்லறுபடுவது அறியாமல்...
பதிலளிநீக்குஅடைக்கலமானது
சூரியனுக்கு பயந்த பனித்துளி
அருமை. kumar
எல்லாமே சூப்பர் :)
பதிலளிநீக்குநல்லாருக்கு தலைவரே...
பதிலளிநீக்கு//உபயோகமற்று
பதிலளிநீக்குமரங்கொத்தி வீடு...
வீதியில் கிடந்தது
வெட்டப்பட்ட மரம்..!//
vithiyasamana sinthanai armai :)
மரங்கொத்தி வீடு கண்முன் விரிகிறது!
பதிலளிநீக்குஎல்லாமே நல்லாயிருக்கு...
பதிலளிநீக்குரோஜாவாய் மலர்ந்த
பதிலளிநீக்குஇதழ்கள் வீசும் பேச்சில்
முற்களாய் வார்த்தைகள்..!//
அருமை குமார்..
நல்லா இருக்குங்க.
பதிலளிநீக்குநல்லாருக்கு
பதிலளிநீக்குஅத்தனையும் அருமை..
பதிலளிநீக்குgood one..
பதிலளிநீக்குரோஜாவாய் மலர்ந்த
பதிலளிநீக்குஇதழ்கள் வீசும் பேச்சில்
முற்களாய் வார்த்தைகள்..!
.... நல்லா எழுதி இருக்கீங்க.
//புல்லறுபடுவது அறியாமல்...
பதிலளிநீக்குஅடைக்கலமானது
சூரியனுக்கு பயந்த பனித்துளி..!
****
உபயோகமற்று
மரங்கொத்தி வீடு...
வீதியில் கிடந்தது
வெட்டப்பட்ட மரம்..!//
நன்றாக இருக்கிறது நண்பரே...
குட்டி, குட்டியாய் ஹக்கூ கவிதைகள்;
பதிலளிநீக்குவெரி க்யூட்!
அருமையான கவிதைகள்.
பதிலளிநீக்குஅக்கினி பிளம்பா இல்லை பிழம்பா ?
அனைத்தும் அதனதன்
பதிலளிநீக்குஅளவில் சிறப்பு.
அருமையான கவிதை. நல்லாருக்கு குமார்..
பதிலளிநீக்கு//புல்லறுபடுவது அறியாமல்...
அடைக்கலமானது
சூரியனுக்கு பயந்த பனித்துளி..!//
சூப்பர்.
ஒன்றுக்கொன்று
பதிலளிநீக்குமிஞ்சியே நிற்கிறது குமார் !
super!
பதிலளிநீக்குமரங்கொத்தி வீடும், பனித்துளியும் மிக அருமை
பதிலளிநீக்குவாங்க ம.தி.சுதா...
பதிலளிநீக்குகண்டிப்பா... சாப்பிட்டு வரவேண்டாம்... சாப்பிடவே வாங்க...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க எல்.கே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ராமலெஷ்மி அக்கா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பாலாஜி சரவணா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க செந்தில் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க இந்து...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கதிர் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மேனகாக்கா..
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தேனம்மை அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சுசிக்கா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானம்பாடிகள் ஐயா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வெறும்பய அண்ணா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஹரீஸ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சித்ராக்கா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தமிழ்ப்பறவை...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க நிஜாமுதீன்...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சந்தான கிருஷ்ணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சிவகுமரன்...
பதிலளிநீக்குஉங்கள் கூற்றுதான் சரியென்று நினைக்கிறேன்... பிளம்பு என்றும் இருக்கிறது.
தவறாக இருக்குமேயானால் இனிமேல் திருத்திக் கொள்கிறேன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஸ்டார்ஜன்...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஹேமா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானதி...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க உழவன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஹைக்கூ கவிதை அருமை நண்பா... குறிப்பாய்
பதிலளிநீக்குஉபயோகமற்று
மரங்கொத்தி வீடு...
வீதியில் கிடந்தது
வெட்டப்பட்ட மரம்..!
திருத்தம்...
"அக்னிப் பிளம்பாய்" இதில்
"பிழம்பாய்" என மாற்றம் செய்யவும்.