திங்கள், 23 ஆகஸ்ட், 2010

மாட்டின் குரல்


கொசுக்கடிக்கு காலைத்
தூக்கியபோது
தவறுதலாய்
பாத்திரத்தில் பட்டு
பால் கொட்டிவிட்டது...

கோனாரு கோபப்பட்டு
விளாசிய விளாசலுக்கு
கொசுக்கடி பெரிதில்லைதான்..!

-'பரிவை' சே.குமார்

18 கருத்துகள்:

  1. விளாசிய விளாசலுக்கு
    கொசுக்கடி ஒன்றும்
    பெரிதொன்றும் இல்லை....

    .... பாவம்! :-(

    பதிலளிநீக்கு
  2. அருமை

    கடிச்சிட்டிங்க கடைசில

    பதிலளிநீக்கு
  3. நல்லாருக்கு குமார்.

    பதிலளிநீக்கு
  4. வாயில்லா ஜீவன் பாவம்

    நல்லாயிருக்குங்க

    பதிலளிநீக்கு
  5. நல்லாருக்கு.. கடைசி இரண்டு வரிகள் என்னமோ கவிதையோடு ஒட்டாததுபோல் எனக்குப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  6. வாங்க சித்ரா மேடம்...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க சிவசங்கர்...
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க வானம்பாடிகள் சார்...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வாங்க மேனகா மேடம்...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க வேலு...
    உங்கள் தொடர்ந்த வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வாங்க உழவன்...
    உங்கள் கருத்தைதான் நண்பர் நாடோடி இலக்கியனும் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அதுவும் இப்படி மாற்றினால் நல்லாயிருக்கும் என்றும் கூறியிருந்தார். நானும் பதிவிட்ட பின்னரே கடைசி வரியின் சொதப்பல் கண்டேன். அலுவலகம் செல்லும் அவசரத்தில் மாலை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

    இப்ப நான் மாற்றியிருப்பது எப்படியிருக்கிறது?

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. பாவம் பசு. கவிதை நன்று.

    பதிலளிநீக்கு
  10. குமார்...உங்கள் சிந்தனை சரி.
    பசு பாவம் !

    பதிலளிநீக்கு
  11. //விளாசிய விளாசலுக்கு
    கொசுக்கடி ஒன்றும்
    பெரிதொன்றும் இல்லை....

    super!

    பதிலளிநீக்கு
  12. வாங்க ராமலெஷ்மி மேடம்...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க ஹேமா...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க வானதி...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வாங்க முத்துலெட்சுமி...
    ஆமா பாவம்தான்...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


    வாங்க ஜாக்கி சேகர் அண்ணா...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க பின்னோக்கி...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. நச்சுன்னு இருக்கு கவிதை...

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி