காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசனின் கவிதை ஒன்று சில நாட்கள் முன்னர் எனக்கு மெயிலில் வந்தது. என்னைக் கவர்ந்த கவிதை உங்களையும் கவரும். கவிதை இதோ....
என்ன நண்பர்களே...
எங்கள் சிவகெங்கைச் சீமையின் முத்து கவிஞர் கண்ணதாசனின் கவிதை உங்கள் மனதுக்குள் மலர்ந்ததா..?
-'பரிவை' சே.குமார்.
சும்ம்மா... சோதனை பின்னூட்டம்...!
பதிலளிநீக்குசே.குமார் said...
பதிலளிநீக்குசும்ம்மா... சோதனை பின்னூட்டம்..//
நல்லாதானிருக்கு சோதனை ஹி ஹி.
எனக்கு பிடித்தவர்களில் ஒருவர் கண்ணதாசன்..
கண்ணதாசன் கவிதைகள் மீண்டும் படிக்க கொடுத்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குநான் மிக ரசித்த கவிதை அது. கண்ணதாசனின் முத்துக்களில் ஒன்று. பகிர்ந்ததற்கு நன்றி குமார்.
பதிலளிநீக்குகண்ணதாசனின் இந்த அருமையான கவிதையைப் பல வருடங்களுக்குப்பின் மீண்டும் முழுமையாக படிக்கும் வாய்ப்பு உங்களால் கிடைத்தது!
பதிலளிநீக்குஉங்களுக்கு என் நன்றி!
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு@அன்புடன் மலிக்கா said...
பதிலளிநீக்கு//எனக்கு பிடித்தவர்களில் ஒருவர் கண்ணதாசன்..//
நன்றி அக்கா.
@மதுரை சரவணன் said...
பதிலளிநீக்கு//கண்ணதாசன் கவிதைகள் மீண்டும் படிக்க கொடுத்தமைக்கு நன்றி.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுரை சரவணன்.
@செ.சரவணக்குமார் said...
பதிலளிநீக்கு//நான் மிக ரசித்த கவிதை அது. கண்ணதாசனின் முத்துக்களில் ஒன்று. பகிர்ந்ததற்கு நன்றி குமார்.//
மிக்க மகிழ்ச்சி நண்பரே.
@மனோ சாமிநாதன் said...
பதிலளிநீக்கு//கண்ணதாசனின் இந்த அருமையான கவிதையைப் பல வருடங்களுக்குப்பின் மீண்டும் முழுமையாக படிக்கும் வாய்ப்பு உங்களால் கிடைத்தது!
உங்களுக்கு என் நன்றி!//
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.
எனக்கு மிக மிக பிடித்தவர் கண்ணதாசன்..
பதிலளிநீக்குஅழகான வரிகள்.. பகிர்வுக்கு நன்றி குமார்.
நல்ல இருக்குங்க குமார். பரிவை னா எந்த ஊர்?
பதிலளிநீக்குஅன்புள்ள குமார் அவர்களுக்கு!
பதிலளிநீக்குஉங்களுக்கு அன்புடன் நான் அளித்திருக்கும் விருதை கீழ்க்கண்ட இணைப்பில் வந்து பெற்றுக்கொள்ளவும்.
http://muthusidharal.blogspot.com/2010/04/blog-post_28.html#comments
அன்புடன் மனோ சாமிநாதன்
@Ananthi said...
பதிலளிநீக்கு//எனக்கு மிக மிக பிடித்தவர் கண்ணதாசன்..
அழகான வரிகள்.. பகிர்வுக்கு நன்றி குமார்.//
கவிஞரின் கவிதைகள் பிடிக்காதவர் உண்டோ?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆனந்தி.
@padma said...
பதிலளிநீக்கு//நல்ல இருக்குங்க குமார். பரிவை னா எந்த ஊர்?//
வருகைக்கு நன்றி. பரியன் வயல் என்பது நான் பிறந்த கிராமம். சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டைக்கு அருகில் உள்ளது. நான் கதை, கவிதைகள் எழுதும் போது எனது ஊரின் பெயர் எனது பெயருக்கு முன்னால் போடுவது வழக்கம். நாங்கள் பேசும் போது ஊரை பரிவை என்று அழைப்போம். அதையே பதிவில் பயன்படுத்துகிறேன். அவ்வளவுதான் பத்மா.
@மனோ சாமிநாதன் said...
பதிலளிநீக்கு//அன்புள்ள குமார் அவர்களுக்கு!
உங்களுக்கு அன்புடன் நான் அளித்திருக்கும் விருதை கீழ்க்கண்ட இணைப்பில் வந்து பெற்றுக்கொள்ளவும்.
http://muthusidharal.blogspot.com/2010/04/blog-post_28.html#comments
அன்புடன் மனோ சாமிநாதன்//
நன்றி அம்மா, உங்கள் பாசத்திற்கு நன்றி அம்மா.
அன்பின் குமார்
பதிலளிநீக்குஎனக்கு மிகவும் பிடித்த பாடல்
அடிக்கடி சுட்டிக் காட்டும் பாடல்
பகிர்வினிற்கு நன்றி
நல்வாழ்த்துகள் குமார்
நட்புடன் சீனா
கவியரசு மிதித்த மண்ணா உங்கள் மண்?
பதிலளிநீக்குஆகா!
கண்ணதாசன் கவிதைகள் படிக்க கொடுத்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குஅழகான வரிகள்.. பகிர்வுக்கு நன்றி
அண்ணா எனக்கு கண்ணதாசன்
பதிலளிநீக்குகவிதை பிடிக்கும்.............
உங்கள் உதவிக்கு நன்றி.....
நல்ல கவிதை........
நீண்ட நாளின் பின் தொடர்பு கொள்வதில் சந்தோசம்...
நம்ம பக்கமும் வந்திட்டு போங்களேன்.............