பசியோடு ஆடு...
வருத்தப் பட்டது
கிளைகளை இழந்த
மரம்..!
---------
வண்டிப் பந்தயம்...ஓடிய மாடுகளை விட
விரட்டிய மனிதர்கள்
மூச்சிரைத்தபடி..!
---------
எங்கும் போகலாம்...
தொட்டிக்குள்
விடப்பட்டதறியாமல்
சந்தோசப்பட்டது மீன்..!
---------
பிரிவு வருத்தமே...
இருந்தும் மனசுக்குள்
சுகமாய் உன்
நினைவின் நிழல்கள்..!
-'பரிவை' சே.குமார்
நல்லா இருக்கு எஸ்கே.
பதிலளிநீக்குமூன்றாவது அருமை:)
எல்லாமே நல்லாயிருக்குங்க
பதிலளிநீக்குஎல்லாமே நல்லாயிருக்கு kumar
பதிலளிநீக்குபசியோடு ஆடு...
பதிலளிநீக்குவருத்தப் பட்டது
கிளைகளை இழந்த
மரம்..!//
அட சூப்பர்.. குமார்..
மூன்றாவதும் அருமை.
நல்லாருக்குங்க....
பதிலளிநீக்குsuperr!!
பதிலளிநீக்கு//பிரிவு வருத்தமே...
பதிலளிநீக்குஇருந்தும் மனசுக்குள்
சுகமாய் உன்
நினைவின் நிழல்கள்..!//
அனைத்து உறவுகளுக்கும் பொருந்தக்கூடிய வரிகள்! அருமை!
அனைத்து கவிதைகளும் அருமை குமார்.
பதிலளிநீக்குVery Nice .. i like haiku :)
பதிலளிநீக்குபிரிவு வருத்தமே...
பதிலளிநீக்குஇருந்தும் மனசுக்குள்
சுகமாய் உன்
நினைவின் நிழல்கள்..!
....அருமை.
சிறு பூக்களின் வண்ணமும்,வாசமும் அருமை!
பதிலளிநீக்குஅழகான ஹைகூ...
பதிலளிநீக்குகடைசி ரெண்டும் ரொம்ப நல்லாருக்கு.
பதிலளிநீக்குஅனைத்து கவிதைகளும் மிக அருமையாக உள்ளன. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குசிறுபூக்கள் யாவும் அழகு. முதலும் மூன்றாவதும் மிக அருமை.
பதிலளிநீக்குஎல்லா ஹைக்கூ வும் நல்லா இருந்தது எஸ்.கே.
பதிலளிநீக்குஎல்லா ஹைக்கூ வும் நல்லா இருந்தது எஸ்.கே.
பதிலளிநீக்குஅருமை.வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குவாங்க பாலாஜி சரவணா...
பதிலளிநீக்குவாங்க Velu.G...
வாங்க சரவணன்...
வாங்க தேனம்மை அக்கா...
வாங்க கலாநேசன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மேனகா அக்கா...
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீஅகிலா...
வாங்க அக்பர்...
வாங்க இலா...
வாங்க சித்ரா மேடம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க Velji...
பதிலளிநீக்குவாங்க தங்கமணி மேடம்...
வாங்க சுசி மேடம்...
வாங்க எஸ்.கே...
வாங்க திகழ்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ராமலெஷ்மி மேடம்...
பதிலளிநீக்குவாங்க ஆனந்தி...
வாங்க அண்ணாமலை...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எல்லா வரிகளும் மிகவும் அருமையாக இருக்கு
பதிலளிநீக்குSuper Kumar..
பதிலளிநீக்குsuper!
பதிலளிநீக்குநாளுமே சூப்பர்...
பதிலளிநீக்கு/* எங்கும் போகலாம்...
தொட்டிக்குள்
விடப்பட்டதறியாமல்
சந்தோசப்பட்டது மீன்..! */
இது ரொம்ப ரொம்ப சூப்பர்...
எளிமையான, அழகான, ஆழமான கவிதைகள்.... மனித நேயப் பார்வை...... தவிர்க்க முடியா தவறுகள்............. தவிர்க்க வேண்டிய அவசியம் சுட்டிய விதம் அருமை. வாங்க தோழா...!
பதிலளிநீக்குஃஃஃ...எங்கும் போகலாம்...
பதிலளிநீக்குதொட்டிக்குள்
விடப்பட்டதறியாமல்
சந்தோசப்பட்டது மீன்..!..ஃஃஃ
கவிதைகள் சிந்திக்க வைக்கிறது... அருமை..