மதம் இல்லா உலகில்
மனிதம் வாழ்வதாக..!
சாதியில்லா உலகில்
சமத்துவம் வாழ்வதாக..!
வன்முறையில்லா உலகில்
அஹிம்சை வாழ்வதாக..!
தீவிரவாதம் இல்லா உலகில்
தியாகம் வாழ்வதாக..!
கனாக் கலைக்கப்பட்டது...
காலைப் பேப்பரில்
நேற்றைய வன்முறை
நிகழ்வுகள் போட்டோவுடன்
புன்னகைத்தது...!
-'பரிவை' சே.குமார்.
அதானே பார்த்தேன்.. இதெல்லாம் மனிதர்கள் இல்லாத ஊரில்தானே சாத்தியம்...
பதிலளிநீக்குஉங்கள் கனவு பலிக்கட்டும் குமார்.
பதிலளிநீக்குகனவுல கூட இப்படி வந்தா அது அசாத்தியம்தான்:)
பதிலளிநீக்குகலக்கல் கனவுகள்....
பதிலளிநீக்குகலங்க வைக்கும் நிஜங்கள்..... ம்ம்ம்ம்.....
வன்முறையில்லா உலகில்
பதிலளிநீக்குஅஹிம்சை வாழ்வதாக..!
அருமையான வரிகள்
வாங்க செந்தில்....
பதிலளிநீக்குஆமாம்.. இங்கு கனவுகள் கூட கலைக்கத்தான் படும். மனிதர்கள் இல்லாத ஊரா?
வாங்க மதுமிதா...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானம்பாடிகள் சார்...
பதிலளிநீக்குஉண்மைதான் சார். கருத்துக்கு நன்றி.
வாங்க சித்ரா மேடம்...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சௌந்தர்...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
\\அதானே பார்த்தேன்.. இதெல்லாம் மனிதர்கள் இல்லாத ஊரில்தானே சாத்தியம்...\\
பதிலளிநீக்குவழிமொழிகிறேன்.
கனவு மெய்பட வேண்டும் குமார் நல்லாருக்கு உங்கள் கனவுகள்
பதிலளிநீக்குஅருமை!
பதிலளிநீக்குஎன்ன செய்வது யதார்தம் அப்படித்தான் குமார்..
பதிலளிநீக்குஎங்களுக்கு கனவுகள்கூட
பதிலளிநீக்குபயங்கரக் கனவுகளாய் வர,
உங்களுக்கோ சாந்தமான
கனவுகள்...
ம்...
கொடுத்து வைத்தவர்தான்
நீங்கள்!!!
வாங்க அம்பிகா...
பதிலளிநீக்குவழிமொழிதலுக்கு நன்றி.
வாங்க சரவணன்...
பதிலளிநீக்குகனவு மெய்ப்பட்டால் நல்லது நண்பரே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அப்துல்காதர்...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தேனம்மை அக்கா...
பதிலளிநீக்குயதார்த்தம் என்பதே உண்மை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.
வாங்க நிஜாமுதீன்...
பதிலளிநீக்குஉங்களுக்கு வரும் கனவுகள் அப்படிப்பட்டவையா?
சொல்லவே இல்லை.... ஹா....ஹா... ஹாஹாஹா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கனவிலாவது நடக்க்குதே.
பதிலளிநீக்குசந்தோஷம்.
அருமையான கவிதை குமார்.
உங்கள் கனவுகள் நனவாக வாழ்த்துக்கள்! நல்ல கவிதை.
பதிலளிநீக்குவாங்க ஹேமா மேடம்...
பதிலளிநீக்குகனவில் மட்டுமே கிடைக்கும் என்பதே உண்மை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானதி...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமையான கனவுங்க.. :-))
பதிலளிநீக்கு