நீலமும் பச்சையும்
நிறைந்து இருக்க...
சிகப்பும் வெள்ளையும்
சிதறிக் கிடக்க...
கருப்பும் மஞ்சளும்
கலந்தே இருக்க...
மற்ற கலர்களும்
எச்சமாய் கலந்திருக்க...
கிரையான்ஸ் ஜாலத்தில்
கிறுக்கிய ஓவியம்...
அவளைப் போலவே
அழகாய் இருக்க...
அழகுடாவென தலைகோதி
அன்பு முத்தமிட...
'நல்லாக்காப்பா' என
மழலையில் கேட்டபடி...
இரட்டிப்பு முத்தம்
இட்ட கன்னத்தில்...
எச்சில் ஓவியம்
இன்னும் அழகாய்..!
-'பரிவை' சே.குமார்.
மனசு படைத்த வரிகள் அழகு.
பதிலளிநீக்குஎளிமையான வரிகளில் அருமையான சிந்தனை !
பதிலளிநீக்குமழலை படைத்த ஓவியம் மனதை நிறைத்த கவிதை அழகுடன் அழகுச்சேர அமிர்தமாய் அள்ளி பருகும் மழலையின் எச்சில் முத்தம் ஆகா ...
பதிலளிநீக்குஎச்சில் ஓவியம்
பதிலளிநீக்குஇன்னும் அழகாய்..!//
அருமை.
அழகு கவிதை.
பதிலளிநீக்குநல்ல கவி வரிகள் நண்பரே,,,
வண்ண அன்பு ஓவியம்.
பதிலளிநீக்குஅருமையான அழகான வரிகள்! சிறப்பான படைப்பு! நன்றி!
பதிலளிநீக்குசிறந்த பாவரிகள்
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
அருமை
பதிலளிநீக்குதம 3
ச்வீட்! :)
பதிலளிநீக்குகுழந்தையின் முத்தம் - அந்த ஓவியத்திற்கு ஈடேது.
பதிலளிநீக்குநல்ல கவிதை. பாராட்டுகள் குமார்.
அருமையான வரிகள்! 7 ஆம் தேதிதான் பயணம்...இதை எப்படி தவற விட்டோம்....
பதிலளிநீக்குநல்லாக்கப்பா ....ஆஹா ரசித்தோம்!
பதிலளிநீக்கு