செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

வீடியோ : இன்னிசை

இணையத்தில் சினிமாப் பாடல்கள் தேடப்போய் சில வித்தியாசமான இசையை ரசிக்க முடிந்தது. நான் ரசித்தவற்றில் சிலவற்றை இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

முதலில் துள்ளல் இசையான தப்பாட்டம்



அடுத்து வருவது நாதஸ்வரம்

திரு. கே.பி.குமரன் அவர்களின் நாதஸ்வர இசையில் சில சினிமாப் பாடல்களைக் கேட்டு ரசிப்போம்.


ராசாத்தி உன்னைக் காணாத....




உள்ளத்தில் நல்ல உள்ளம்...




கூட மேல கூடை வச்சி...




மருதமலை மாமணியே முருகையா...



நாதஸ்வரத்தில் அழகிய பாடல்களை அனுபவிச்சி ரசிச்சாச்சு... 

அடுத்தது சாக்ஸபோன் இசை...

திரு. கதிரி கோபால்நாத்தின் வாசிப்பில் ஹரிவராசனத்தை ரசிப்போம் வாருங்கள்...



அதே ஹரிவராசனம் நம்ம குன்னக்குடியின் 
வயலின் 
இசையில் வழிந்து வருவதைக் கேளுங்கள்...



கடைசியாக கிராமியப் பாடல்களில் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கும் மொச்சக் கொட்டை பல்லழகி  ஆடியோ மட்டும் கேட்டு ரசிக்கலாம்...



எல்லாம் ரசித்திருப்பீர்கள்... மீண்டும் இது போன்ற பாடல்களோடு அடுத்த வீடியோப் பகிர்வில் சந்திப்போம்...

-பாடல் பகிர்வு தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

10 கருத்துகள்:

  1. புதுவிதமான தீம்ல பாடல்கள் பகிர்ந்திருக்கீங்க...

    பதிலளிநீக்கு
  2. இசை மழை.. தொகுப்பு அருமை!..

    பதிலளிநீக்கு
  3. காதுக்கு இனிமை! அனைத்தும் அருமை!

    பதிலளிநீக்கு
  4. ராசாத்தி ஒன்ன , கூட மேல கூட வச்சு அருமை ! தப்பாட்டம் சூப்பர் !

    பதிலளிநீக்கு
  5. வித்யாசமான கலக்சன் அண்ணா! எனக்கு கதிரியின் இசை ரொம்ப பிடிக்கும்! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. கிராமீய பாடல் முதல் கர்நாடக சங்கீதப் பாடல் வரை தொகுக்கப்பட்ட இசைக் கதம்பம் அருமை ,ரசித்தேன் !
    த ம 4

    பதிலளிநீக்கு
  7. எல்லாப் பாட்டையும் கேட்க நேரமில்லை...என்னோட ஃபேவரைட் கூடைமேல கூடைவெச்சு கேட்டேன்...சூப்பர்...

    பதிலளிநீக்கு
  8. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி